தொடர்

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு

This entry is part 28 of 37 in the series அசுரவதம்

தற்காலக் கர்நாடகத்தின் குத்ரேமுக் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மேகங்கள் முத்தமிடும் சிகரங்களுக்கு இடையே ஒரு இருண்ட குகை இன்றும் மர்மங்கள் சூடி நிற்கிறது. அது ‘அயோமுகி குகை’. அங்கே ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும், ஒரு பெண் பூசாரி மட்டுமே அந்த…

Read more

இனியவன் – 1

This entry is part 1 of 5 in the series இனியவன்

”வெண்ணிலவைப் போன்ற முகம் கொண்டவள் நீ லகி. உன்னழகில் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்..” ”குபேர்… பக்கத்து நாட்டு இளவரசர்… அழகாக இருக்கிறது நீங்கள் சொல்வது” என கலகலவெனச் சிரித்தாள் லகிமார்… “ஏன் நான் சொல்வதில் என்ன அழகில்லை?” “சுல்தான் குபேர்.. நான்…

Read more

மருத்துவர் பக்கம் -19: குறைந்த செலவில் குறைமாவு உணவு 

பொருளாதார ரீதியாக அதிகச் செலவு இல்லாமல், மாவுச்சத்தைக் குறைத்துச் சாப்பிட விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்? காலை எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியை நிறுத்த முடியுமா/ என்று பாருங்கள். முடியவில்லையா? லெமன் டீ, கடுங்காப்பி அல்லது வரட்டீ என இனிப்பு…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 22

அராபியர்களின் வணிக ஆதிக்கத்தாலும் அவற்றால் விளைந்த பொருட்களின் விலை உயர்வாலும் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் என்பதை விடப் பெரும் வணிகர்கள் என்று சொல்லலாம். லாபம் என்பது கிடைத்தாலும் அந்தப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து வணிகம் செய்தால் அதைவிட…

Read more

மருத்துவர் பக்கம் -18: HbA1c விரிவான பார்வை 

கடந்த மூன்று மாத காலத்தில், ரத்தக் குளுக்கோஸ் அளவுகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய உதவும் முக்கிய பரிசோதனை. நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிவதற்கு ஒரு சிறந்த பரிசோதனையாக (GOLD STANDARD) இன்றும் முன்நிற்பது இந்தப் பரிசோதனை என்றால் அது மிகையாகாது. HbA1C…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 6 (நிறைவுப்பகுதி)

“ஏஞ்சலினா பாடிக்கொண்டிருந்தாள்… “மேய்ப்பன் அவனே, ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில். மன்னவன் அவனே, மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்”. நானும், என் தம்பியும், மனைவியும் கேட்டுக்கொண்டிருந்தோம்.. அப்போது எங்களுக்குத் தமிழ் தெரியாது.. போனது ஜான் பெர்ணான்டஸின் வீடு… ஏஞ்சலினா குரல் இனிமையில்…

Read more

மருத்துவர் பக்கம் -17: H5N1 பறவைக் காய்ச்சல் 

இப்போது பறவைகளிடத்தில் பரவி வரும் H5N1 வைரஸ் நமது பூமியில் பிறந்து கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. 1996-1997-களில் தென் சீனாவில் உள்ள வாத்துப் பண்ணைகளில் ஆரம்பித்து, அங்கிருந்து வலசை செல்லும் வனாந்திரப் பறவைகளில் தொற்றி, ஐரோப்பா – அமெரிக்க…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?) 

This entry is part 26 of 37 in the series அசுரவதம்

விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன.…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 21

போன அத்தியாயத்தில், “உண்மையிலேயே அவுரங்கசீப்பின் ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்குமா?” எனக் கேட்டு முடித்திருந்தேன். சிலர், கட்டாயம் அப்படித்தான் நடந்தது எனத் தற்காலத்தில் விவாதம் செய்துகொண்டு இருக்கின்றனர். சரி, அவுரங்கசீப் இடித்ததாகச் சொல்லப்படும் சில பிரபல கோயில்கள் எவை என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 5

“சார்!” ஸ்ரீனிவாசப் பெருமாளிடமிருந்து விஸில் சத்தம் மட்டுமே வந்தது. பழைய பாட்டு வேறு… ஸ்கார்ப்பியோ வாகனத்தில் வேகம் நூறு கிலோமீட்டரைத் தொட்டது. “சா-ர்-ர்-ர்!” கிட்டத்தட்டக் கத்தினேன். “என்ன சைந்தவி…?” “வழக்கு முடிந்துவிட்டது என்றீர்கள்… நிஜமாகவா? இப்போது என்னவென்றால் என் வீட்டிற்குப் போகாமல்…

Read more