நாவல்

உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி

This entry is part 14 of 19 in the series உருதுக்கவிதை உலகு

கவியரங்கங்கள் செவியரங்கங்கள். இதைப் புரிந்துகொண்டு தான் கலந்துகொள்ளும் கவியரங்கங்களைச் செவியரங்கங்களாக்கியவர் கவிஞர் ராஹத் இந்தூரி. உருது மொழியில் பேராசிரியராக இருப்பினும், இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருப்பினும், அவர் கவியரங்கக் கவிஞராகவே மக்கள் நடுவில் அறியப்படுகிறார். உருதுவில் கவியரங்கங்கள் இலக்கியத்தின் ஒரு முகமாகச்…

Read more

ஞான நூல்கள் – 24 & 25

This entry is part 12 of 19 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 24 அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் – நற்பண்பின் உலகளாவிய மொழி உலகின் தொன்மையான அறநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் மனித ஒழுக்கம் குறித்த உயர்ந்த சிந்தனைகளை முன்வைக்கும் இரு மாபெரும் படைப்புகளாகத் தோன்றுகின்றன. இவை…

Read more

அறிவெழுச்சி: 13

This entry is part 13 of 18 in the series அறிவெழுச்சி

அஸ்பாசிய ‘ஹெடைரா’வா? சமூக அடையாளம், வரலாறு மற்றும் தவறான புரிதல்கள் “ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் மாறக்கூடும்; ஆனால் வரலாற்றாசிரியரின் கடமை, அந்தச் சொல்லை அது பயன்படுத்தப்பட்ட காலத்தின் பொருளிலேயே புரிந்துகொள்வதாகும்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய பெரும்பாலான பொதுநூல்களிலும் இணையக் கட்டுரைகளிலும்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 11

பாகோஸின் வரலாற்று மரபு – இலக்கியம், பொதுப் பண்பாடு மற்றும் வரலாற்றில் அவரது உண்மையான இடம் பாகோஸின் வாழ்க்கை முடிவடைந்த பின்னரும், அவரது பெயர் வரலாற்றிலிருந்து மறைந்துவிடவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக அவர் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தோன்றியுள்ளார். பண்டைய…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13:  நிலமே அம்மியாக, உடல் குழவியாக

This entry is part 54 of 62 in the series அசுரவதம்

இருள் நிறைந்து அடர்ந்து நின்றிருந்த மாபெரும் அசோகவனத்தின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டிருந்தது. வானுயர்ந்த மரங்கள் எல்லாம் சிதறித் துண்டாகிக் கிடந்தன. சிதைந்து வீழ்ந்து கிடந்த மரங்களின் கீழே பல நூறு அரக்க வீரர்கள் மாண்டு கிடந்தனர். அனுமன் திருப்தியாக அந்த இடத்தை சுற்றிப்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 41

கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை மையமாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம். நிலம்,…

Read more

உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்

This entry is part 13 of 19 in the series உருதுக்கவிதை உலகு

// இப்போதுஅத்தர் பூசினாலும் மணமேது?வியர்வையும் ரோஜாவாக மணத்த காலம்காற்றாகிவிட்டது // // அப் இத்ர் பி மாலோ தோ தக்கல்லூஃப் கி பூ கஹான்வோ தின் ஹவா ஹுவே ஜோ பசீனா குலாப் தா // மீர்ஸா காலிபின் சமகாலத்தவரான லாலா…

Read more

உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி

This entry is part 12 of 19 in the series உருதுக்கவிதை உலகு

எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்‘ என்னும் பக்திப் பாடலை முன்னிறுத்துவார். பைஜு பாவ்ரா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பக்திப் பாடலை உருவாக்கியவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். நௌஷாத் அலி…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி

This entry is part 53 of 62 in the series அசுரவதம்

“கோழையைப் போல் தப்பித்து ஓடிவிடச் சொல்கிறாயா?” சீதையின் அந்தக் கேள்வி அசோகவனத்தின் நள்ளிரவு அமைதியைப் பிளந்துகொண்டு ஒலித்தது. அவளது கண்களில் தெரிந்த அந்தப் பெருநெருப்பு, இலங்கையையே சுட்டெரிக்கும் வல்லமை கொண்டதாக அனுமனுக்குத் தோன்றியது. சற்றுமுன் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த ஒரு பேதைப்…

Read more

ஞான நூல்கள் – 22 & 23

This entry is part 11 of 19 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 22: பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் – இலட்சிய அரசும் நடைமுறை நல்லாட்சியும் உலகின் தலைசிறந்த ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஆய்வுக்குரிய இரு படைப்புகளாகத் திகழ்கின்றன. இவ்விரு நூல்களும் வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு நாகரிகங்களில்,…

Read more