கல்யாணம் ஆகாத கொசு தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு கொசு இருந்தது. அதற்கு ஒருநாள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதோடு நல்லவனாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வோம் என்று புறப்பட்டது. கொசு சென்றுகொண்டிருக்கையில் …
Thiruvai
பெரிய பாப்பா – நாகேந்திரன் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகுன்னா அழகு. அப்படியே இரப்பர் பொம்மை மாதிரியே இருப்பாள். அதோடு கணவனும் மனைவியும் அந்தப் பாப்பாவை …
தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 10 – மொழியாக்கம்
மூன்று கத்திரிக்காய்கள் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரி்ல் எல்லண்ணா என்று ஒருவன் இருந்தான். அவனுக்குச் சின்ன வயதில் இருந்தே கத்திரிக்காய்க் கறி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த ஊரில் அந்த வருடம் யாரும் கத்திரிக்காய்த் தோட்டம் …
அப்பாவிக்கு அடித்த அதிர்ஷ்டம் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு அப்பாவி இருந்தான். அப்பாவி என்றால் பெரியதாகப் புத்தி சுவாதீனம் இல்லாதவன் எனலாம். ஒருமுறை அவன் பிழைப்பு நடத்த ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று துணி மூட்டையை …
காக்கம்மா கிளியம்மா ஒரு புளியமரத்தில் காக்கம்மாவும் கிளியம்மாவும் இருந்தன. காக்கம்மாவுடையது கூடு. கிளியம்மாவுடையது வீடு. ஒருநாள் இராத்திரி பலத்தச் சூறாவளி காற்றும் மழையுமாக இருந்தது. அதில் அந்தக் காக்கம்மாவின் கூடு கொஞ்சம் பறந்துபோனது. கிளியம்மாவுடையது வீடு இல்லையா… அதற்கு எதுவும் ஆகவில்லை. …
தங்கப் பசு ஒரு ஊரில் ரங்கண்ணா என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அங்கு இங்கு வேலை பார்த்துச் சேர்த்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கொரு மகள் இருந்தாள். அவள் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. மகள் மீது …
பயந்தாங்கொலியோடு கைகோர்க்காதே ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி. அவர்களுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் திருவிழாவிற்காக அவர்களது அத்தை ஊருக்குப் புறப்பட்டனர். அந்தக் காலத்தில் இப்போது …
கோமாளி ராஜா ஒரு காலத்தில், நம் தேசத்தில் ‘மொட்டை இராஜ்யம்’ என்றொரு இராஜ்யம் இருந்தது. அதை ஆண்டுவந்த ராஜா சரியான கோமாளி. தான் என்ன செய்தாலும் அதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைப்பான். முடியாது என்றாலோ, எதிர்த்தாலோ அவர்களைப் பிடித்துவந்து …
1. சும்மா கிறுக்குகிறேன் என்பாள்கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்தனக்கே அது உரித்தான பக்கங்களாய்ஒவ்வொரு நோட்டுகளும்தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்அவை தனித்தே இருப்பவைஅடையாளங்களோடு… *********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம் …
சின்ன பாப்பா – பெரிய பாப்பா தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி இருந்தனர். அவர்களிடம் ஒரு பெண்நாய் இருந்தது. அது மிகவும் நல்ல நாய். வீட்டிற்கு நல்ல காவலாக இருந்தது. ஒருநாள் ராணி …
- 1
- 2