உறைதல் உள்ளங்கையில் ஏந்திய நீர்கண்ணாடியாக மாறுகிறதுதரை மீது விழுந்துஉடையாத வார்த்தைகள்நுனி வரை வந்துபனியாக நின்றுவிட்டனஅசைவற்ற பகல் பொழுதின்கனமான ஒளிமௌனத்தின் விளிம்பைஉறையச் செய்கிறது.அந்த மேசையில் வைத்ததேநீர் கோப்பைஇனி சூடாகப் போவதில்லை உயரப் பறத்தல் நாம் ஒரே வானில் பறந்தோம்ஒரே உயரத்தில் இல்லை.உன்னிடம் இதைப்பற்றிபேச …
Tag:
uma sakthi poetries
அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன.
உள்ளுக்குள் ஓர் வலி நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க வெகு அருகாமையில் சந்தித்த விழிகள் கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது