கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஸஃபரின் காலம் உருதுக் கவிஞர்களின் பொற்காலம். மன்னரே கவிஞராக இருந்ததும், அரசவையில் கவிதைகள் பாடப்பட்டதும், மன்னர் முன்னிலையில் அரசவைக் கவிஞர் தலைமையில் அரண்மனையில் கவியரங்கங்கள் நடந்ததும், கவிஞர்கள் அரசின், மன்னரின் செயல்களை ஆவணப்படுத்தும் பணியில் …
Tag: