மருத்துவர் பக்கம் – 39: நாய்க்கடியும் சந்தேகங்களும்

நாய்க்கடி என்பது நமது வாழ்வில் நீக்கமற இருந்து வருகிறது. நமது வாழ்வில் ஒருமுறையாவது நாய்க்கடிக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். இந்நிலையில் பலருக்கும் வரும் ஒரே சந்தேகம்… “நாய்க்கடித்து அதற்கான தடுப்பூசிகள் எடுத்து வருகிறேன். நான் பத்தியம் இருக்க வேண்டுமா?…

Read more

நட்பின் புன்னகை

“ஒரு இரண்டுகோடி ரூபாய் மதிப்பு இருக்குமா, உங்களுடைய அந்த வீடு?” என்று கேட்டான் செல்வம். அதற்கு முதலில் ஒரு சின்ன புன்னகையைக் காட்டினான் எழிலரசன். அவர்கள் இருந்தது ஒரு அழகான நவீன உணவகம். பார் வசதியுடன் கூடியது. ஒரு வாரகாலம் ஓடியாடி…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10

This entry is part 16 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கபடப் புறா நான் வீசிய தானியங்களைத் தின்றுவிட்டுஒரு குறும்புக்காரப் புறா“கோவில் மசூதி சர்ச்” மேல்ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த என் மேலேயே எச்சமிட்டது.ஒருவேளை“கரை வேட்டி” மாற்றியக் கபடப் புறாவாக இருக்குமோ என்னமோ?! “ஐந்து ஆண்டுகளுக்கு” ஒருமுறையே வரும் அந்தப்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி 

This entry is part 50 of 54 in the series அசுரவதம்

அனுமனை நிலைகுலையச் செய்யும் இராவணனின் ஒன்பதாவது மாய வலை, வதந்தியாக இலங்கையின் வீதிகளெங்கும் காட்டுத்தீயெனப் பரவியிருந்தது. வதந்தி என்பது மானுடக் கூட்டுமனதின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் அச்சம், பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையின் கூட்டு வெளிப்பாடு. மனிதன் தன் அன்றாடப் போலி முகங்களுக்குப்…

Read more

விசுவநாதபுரி – 9

This entry is part 9 of 11 in the series விசுவநாதபுரி

தாரா சென்ற பிறகு வெகுநாளைக்குப் பின் சற்றே நிம்மதியாக உணர்ந்தவர்களாக தனுவும், ஷைலுவும் படுக்கையில் விழுந்த அரைமணி நேரத்துக்குள் அறைக்குள் இருந்த எக்ஸ்டென்ஷன் தொலைபேசி சிணுங்கியது. இணைப்பில் அழைத்த ரிசப்சனிஸ்ட், “தன்மத்ரா, காலையில் உன்னுடன் வந்த உக்ரைனியர்கள் இருவரில் ஒருவர் இன்னும்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 8

பாகோஸைப் பற்றிய பண்டைய ஆதாரங்கள் – வரலாற்று உண்மையும் இலக்கிய மிகைப்படுத்தல்களும் பாகோஸின் வாழ்க்கையை ஆய்வு செய்வதில் எதிர்கொள்ளப்படும் மிகப்பெரிய சவால், அவரது செயல்பாடுகளை நேரடியாக விவரிக்கும் சமகால பாரசீக ஆவணங்கள் இதுவரை கண்டறியப்படாததே ஆகும். இதன் விளைவாக, அவரைப் பற்றிய…

Read more

அறிவெழுச்சி: 10

This entry is part 10 of 12 in the series அறிவெழுச்சி

கிரேக்கத்திலிருந்து ரோம்வரை: அஸ்பாசியாவின் நினைவு எவ்வாறு பயணித்தது? “ஒரு நாகரிகம் மற்றொரு நாகரிகத்தை வெல்லலாம்; ஆனால் அறிவு எப்போதும் எல்லைகளைக் கடந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா வாழ்ந்த காலத்தில், உலகின் அறிவுசார் மையமாக ஏதென்ஸ் விளங்கியது. அப்போது ரோமாபுரி இன்னும் வளர்ச்சியடைந்து…

Read more

ஞான நூல்கள் – 18 & 19

This entry is part 9 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 18: தாவோ தே சிங்கும் திருக்குறளும் – இயற்கையும் அறமும் சந்திக்கும் இடம் உலகின் தலைசிறந்த ஞானநூல்களை ஒப்பிட்டுப் படிக்கும்போது, தாவோ தே சிங்கும் திருக்குறளும் வாசகருக்கு ஒரு வியப்பான அனுபவத்தை அளிக்கின்றன. சீன மொழியில் உருவான ஒரு தத்துவ…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 10

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “குறைவிலா வாழ்வெனக் கூறு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கறைபடா…

Read more

ஞான நூல்கள் – 16 & 17

This entry is part 8 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 16: அனலெக்ட்ஸும் திருக்குறளும் – இரு நாகரிகங்கள், ஒரே மனிதநேயம் சீனாவின் அனலெக்ட்ஸையும் தமிழின் திருக்குறளையும் ஒன்றாக வாசிக்கும்போது, உலகின் இரு தொலைதூர நாகரிகங்கள் மனித வாழ்க்கையை எவ்வளவு ஒத்த பார்வையில் அணுகின என்பதை உணர முடிகிறது. இவை ஒன்றுக்கொன்று…

Read more