“ஆலுமா டோலுமா” பாட்டோட அதிரடியா ஆரம்பிச்சது எபிசோட். அதுல “கெத்த விடாத”ன்னு பார்வதி தனியா பாடும்போது “அத மொத கத்த விடாத”ன்னு பிக்பாஸ் கிட்ட சொல்லனும்னு நமக்கு நம நமன்னு நாக்கு அரிச்சது. நார்மல் ஹவுஸ் திங்குற பொருட்கள பாத்து கனி …
அருண்
பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க கத்துறதுல இருந்து ஒரு பிசாசு கத்துறதா குறையும்ல, அதுக்குத்தான்! டிவிய ஆப் பண்ணா …
பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.
பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.
பாராட்டி வாய மூடல அதுக்குள்ள ஒரு சுமாரான நாள். அப்டி ஒண்ணும் சிறப்பா இல்ல. க்ளைமாக்ஸ வச்சுக்கிட்டு முன்னாடி எழுதுன மாதிரி…ஆதிரையோட எவிக்ஷன சொல்றதுக்கு முன்னாடி எதையோ இழுக்கனும்னு இழுத்த எபிசோட் இது. ஒரு ஸ்டாம்புக்கு பின்னாடி எழுதிடலாம். கனியோட கேப்டன்ஸி …
நாள்: 17 தொடர்ச்சி & 18ம் நாள் அதேதான்…அதேதான்! அப்டியே நேத்து விஷயமே தான். ஆனா செகண்ட் ஆப் கொஞ்சம் காப்பாத்துச்சு. டாஸ்க்கோட இறுதிக்கட்டம். மறுபடியும் வாட்டரோட மண்டைய கழுவி ரம்யாவுக்கு சப்போர்ட் பண்ணுவோம்னு போராடுச்சு பாரு. ஆனாலும் “சுபியையும் நாம …
நாளுதான் கடக்குது. ஆனா ஒரே பஞ்சாயத்துதான் எப்பவுமே நடக்குது. “குடுத்த வேலைய செய்யல! குடுத்தா வேலைய செய்ய மாட்டேன்!” பாக்குறதுக்கே கடுப்பாகுது. பாரு வேற நம்மள கடுப்பாக்குது. இன்னைக்கும் அதேதான், ஆதிரை & FJ குடுத்த வேலைய செய்ய மாட்டேன்னு பாரு …
போனா போகுதுன்னு புள்ள பெத்து பிக்பாஸ் ன்னு பேர் வச்சாப்ல, நடத்துவோம்னு ஆரம்பிச்சானுங்களா இல்ல ஆரம்பிச்சுட்டோம்னு நடத்துரானுங்களா? ஒண்ணும் புரியல போங்க.வீட்ட ரெண்டா பிரிச்சா நிறைய கண்டென்ட் கிடைக்கும்னு யோசிச்சது ஓகே தான். ஆனா ஒரே மாதிரி கன்டென்ட் தான் கிடைக்கும்ன்றது …