”கவிதை சொல்ல வந்தீங்களா?” ”ஆமாங்க” நான், அந்தப் பெண், இன்னும் ஒரே ஒருவர்… மொத்தமே மூவர் தான் இருந்தோம்… செல்லைப் பார்த்தேன். 1:54 ரெண்டு மணிக்குக் கவியரங்கம்னு அமைப்பாளர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது. ”யாரும் வர்லீங்களா?” “தெரிலீங்க…… நான் பன்னெண்டரைக்கு …
Author
கீத்மாலா ராகவன், Geethmala Ragavan
கீத்மாலா ராகவன், Geethmala Ragavan
இல்லத்தரசி, முகநூலில் சிறுகதைகள் எழுதுவது வழக்கம். ஓரிரண்டு கதைகள், சமையல் குறிப்புகள் மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. அமுதசுரபி நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றவர். சில புத்தக வெளியீட்டு விழாக்களில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். ரஸமலாய், காரம், காபி என்ற புத்தகம் வெளியிட்டு உள்ளார். மத்யமர் டிவி என்ற யுட்யுப் சானலில் நிகழ்ச்சி கோ ஆர்டினேட்டராக இருப்பவர்.