பூப்பின் மகிழ்வில் மொட்டவிழ்ந்திருந்தபுலர்பொழுதுபனியின் முகிழ்வில் சாலையும் ஏனையவையும்வியர்வையின் நனைவில்நடைப்பயிற்சியில் அவர்சிறகு துடைத்து வானேறிய பறவைதுண்டு கேட்ட மரங்கள் தலையில் ஈரம் பூத்துஇலக்கில்லாப் பயணத்தில்என்னை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம்முகம் காட்டாது ஒளிந்திருந்த சூரியன்வெண்வானத்துடன் சிரித்துப் பேசிபாலத்தின் கீழ் சென்றபுகைவண்டியின் ஒலிப்பான் சப்தித்துதூரத்து …
Author
விமலன், Vimalan
விமலன், Vimalan
எழுத்தாளர், விருது நகரில் வசிக்கிறார். இதுவரை ஆறு சிறுகதைத்தொகுப்புகளும், இரண்டு கவிதைத்தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.
திசையின் தூரத்திலிருந்துசப்தித்துக்கொண்டேயிருக்கிறார் அவர்காட்டுப்பறவையின் முரட்டுக்குரல் போலஎதை நோக்கியது அவர் சப்தம்சப்தத்தின் உட்பொதிவு யாதுஎழுதித்தந்திருக்கவில்லை அவர் போவோர் வருவோர் அக்கம் பக்கம்தம்மை நோக்கியே சப்தம் என ஊன்றிஅவரைத் தடுத்தாட்கொள்ளவோஆற்றுப்படுத்தவோ யாருமற்றங்கு தயக்கத்தை முன் விரித்துப் பின் செல்கிறேன்வீட்டு நடையிலிருந்து வீதியிறங்கி வருகிறார்அருகில் வந்து …