காய்ச்சலின் போது ஆபத்தான நீரிழிப்பை எப்படி அறிவது??? எளிய வழிமுறை Capillary Refill timeஐ சோதனை செய்வதுDr.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை —–டெங்கு காய்ச்சலின் முக்கிய ஆபத்து அதீத நீரிழப்பு தான். (Extreme dehydration) முதல் மூன்று நாட்களான Febrile phase …
அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத யயாதி மன்னனிடம்.. நீதி கிடைக்குமா என்ன? …
அத்த பெரியவனுக்கு சாதகம் வந்துதுல்ல கருக்கம்பாளையத்துல இருந்து,நேத்துதா போயீ நம்ம சென்னிமலாபாளத்து குட்டிப்பவுண்டர்ட்ட பாத்துட்டு வந்தம் நல்லாருக்குதுனு சொன்னாங்க.. பொண்ணூட்டலயும் நல்லாருக்குதாமா.. எல்லாம் விசாரிச்சும் நம்ம குமாரு சொல்லிட்டான்,குடும்பமெல்லாம் நல்ல குடும்பம்னு.. நானும் கருக்கம்பாளையத்து நங்கைட்ட கேட்ட அவுங்களும் அருமையா பண்ணலானு …
கோபக் கனலும் நாணத்தின் கூச்சமும் மிகுந்து, அறுபட்ட மூக்கின் வலி தாங்க முடியாமல், பஞ்சவடியை விட்டு வேகமாகப் பின்வாங்கி, கோதாவரியின் கரையோரம் நடந்தாள். தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்தின் சூரிய ஒளியில் இன்னும் தகதகத்தது. கோதாவரி நதி, சூர்ப்பனகையின் செந்நிற இரத்தத்தால் …
“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண …
வளர்நிலையில் வரும் தனிமை
வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் ஆளுமை வளர்ச்சியை ஆழமாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அத்தகைய தனிமையின் காரணங்கள், அதனால் …
விடியக்காலை 3 மணி. பெட்டுல புரண்டுட்டு இருந்தாரு வாட்டர் லெமன். (என்னன்னு கேட்டா எழவு அதுவும் ஏதாச்சும் படத்துல வர சீனோட ரீக்கிரியேஷன்னு சொன்னாலும் சொல்லுவாப்ல.) அந்த நேரமா பாத்து இந்த FJ பய வந்து “அண்ணே கொஞ்சம் ஒருக்களிச்சு படுண்ணே…குறட்டை சத்தம் கூரைய பிய்க்குது”ன்னு சொல்லிட்டுப் போனான். எங்கயோ ஆரம்பிச்சு வாட்டர் லெமன் டாக்டரா? இல்லையா?ன்னு ஒரு விவாதத்துக்கு போயிட்டானுங்க.