தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 …
போன அத்தியாயத்தில் கோயில்களுக்கிடையே இருந்த வணிகத் தொடர்பைப் பற்றியும், பொருளாதார மையங்களாக விளங்கிய வழிபாட்டு மையங்களுக்கான கோயில்களுக்கிடையே நடந்த வணிகப் பரிவர்த்தனை பற்றியும் சொல்லி இருந்தேன். அதனைக் கேட்டபின் பலருக்குப் பல கேள்விகள் தோன்றியபடி இருக்கின்றன. இதனைப் புரிந்துகொள்ள, கோயில்கள் அமைந்திருக்கின்ற …
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 தமிழே! அமிழ்தே! -7 தமிழே! அமிழ்தே! …
பொருளாதாரக் கொள்கை பற்றி நான் நண்பர்களிடத்தில் பேசும் பொழுதெல்லாம், அவை ஏதோ நவீன காலச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடு என்றும், தகவல் பரிமாற்றம் மற்றும் அச்சகத்துறை, அது சார்ந்த இயந்திரங்களின் வளர்ச்சியால் விளைந்த ஒன்று என்றும்தான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு, ‘மனிதர்கள் …
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 தமிழே! அமிழ்தே! -7 தமிழே! அமிழ்தே! …
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 6 – …
புத்தகம் பெயர்: ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்ஆசிரியர்: அ. கரீம்வகை: கவிதைத் தொகுப்புபதிப்பகம்: மௌவல் பதிப்பகம் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதம் மற்றும் சமூக அநீதிகளாலும், அவற்றின் அடக்குமுறைகளாலும் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மனிதர்கள்தான். அதிகாரத்தின் அத்துமீறல்களைக் கண்டு, இயலாமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் …
அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன. Author …
மருத்துவர் பக்கம் -13: டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு
பெற்றோர் பிள்ளைகள் உறவு மிக முக்கியமான பந்தம். குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்இளம் பருவம் வரை பெற்றோர்கள் செய்வதை, பெற்றோர்கள் சாப்பிடுவதை, பெற்றோர்கள் பேசுவதை, பெற்றோர்களின் உடல் மொழிகளை, அங்க அசைவுகளைக் கூட குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கும். பெற்றோர்களையே ரோல் மாடல்கள் என்று …