கோபக் கனலும் நாணத்தின் கூச்சமும் மிகுந்து, அறுபட்ட மூக்கின் வலி தாங்க முடியாமல், பஞ்சவடியை விட்டு வேகமாகப் பின்வாங்கி, கோதாவரியின் கரையோரம் நடந்தாள். தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்தின் சூரிய ஒளியில் இன்னும் தகதகத்தது. கோதாவரி நதி, சூர்ப்பனகையின் செந்நிற இரத்தத்தால் …
“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண …
வளர்நிலையில் வரும் தனிமை
வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் ஆளுமை வளர்ச்சியை ஆழமாகப் பாதிக்கிறது. இந்தக் கட்டுரை அத்தகைய தனிமையின் காரணங்கள், அதனால் …
விடியக்காலை 3 மணி. பெட்டுல புரண்டுட்டு இருந்தாரு வாட்டர் லெமன். (என்னன்னு கேட்டா எழவு அதுவும் ஏதாச்சும் படத்துல வர சீனோட ரீக்கிரியேஷன்னு சொன்னாலும் சொல்லுவாப்ல.) அந்த நேரமா பாத்து இந்த FJ பய வந்து “அண்ணே கொஞ்சம் ஒருக்களிச்சு படுண்ணே…குறட்டை சத்தம் கூரைய பிய்க்குது”ன்னு சொல்லிட்டுப் போனான். எங்கயோ ஆரம்பிச்சு வாட்டர் லெமன் டாக்டரா? இல்லையா?ன்னு ஒரு விவாதத்துக்கு போயிட்டானுங்க.
மாற்றுத்திறனாளிகளின் தனிமை
சங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளாக இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒருவரால் நடக்க இயலாது. இன்னொருவரால் பார்க்க இயலாது. நடக்க இயலாதவரைப் பார்வைக்குறைபாடு உள்ளவர் தூக்கிக்கொண்டு செல்ல அவர் இவருக்கு வழிகாட்ட இருவரும் நடந்து செல்வார்கள். இருவரும் வறுமையில் வாடினர். அவர்கள் உடையில் நிறைய …
சமீபத்திய தமிழக வெற்றிக்கழக அரசியல் ஈடுபாட்டில் அதிக அளவு இளைஞர்கள் பங்கேற்பதும், அதன் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதும் நாம் கண்கூடாகக் கண்டுவரும் மாற்றம். மாணவர்களின் அரசியல் பங்கேற்பு ஜனநாயக நாட்டில் மிக அவசியமான …
நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வசைபாடிக் கொண்டு பேசுகிற பேச்சையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும் பொழுது இப்படியொரு சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது. இதற்கு முன்பும் …