இதழ் 12

என்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

இ. இ. கம்மிங்ஸிடம்எனக்குப் பிடித்தது என்னவென்றால்-அவர் சொல்லின் புனிதத் திரையைக்கிழிந்தெறிந்து,தனது வசீகரத்தாலும்துணிச்சலான சாதுர்யத்தாலும்அழுகிய போலித்தனத்தைவெட்டிக் கடந்து செல்லும்கட்டுக்கோப்பற்ற வரிகளைநமக்கு அளித்தார். எவ்வளவு தேவையாக இருந்தது அது!எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்பழையசோர்ந்தபாணியில். ஆனால், பின்னர் வந்தார்கள்அவரைப் பின்பற்றியவர்கள்,அவரை நகலெடுத்தவர்கள்.முன்பு கீட்ஸ், ஷெல்லி,ஸ்வின்பர்ன், பைரன்…

Read more

நல்லாச்சி – 32

This entry is part 32 of 39 in the series நல்லாச்சி

செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்குவீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளைசொல்லிச்சொல்லி மாய்கிறாள்தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள் நடைபழக நாயோ பூனையோசேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோசொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோஎனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள்பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறதுஇயலாமை பின்னடைய வைக்கிறது அன்றோர்தினம் கீச்வீச்சென விடிகிறது…

Read more

மருத்துவர் பக்கம் – 27: H5N1 குறித்த முக்கியப்பார்வை

சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவின் டும்குரு மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் மயில்கள் மரணமடைந்து கிடந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் காகங்களுக்கு மேல் இறந்து கிடந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.…

Read more

உருதுக்கவிதை உலகு – 1

This entry is part 1 of 11 in the series உருதுக்கவிதை உலகு

எத்தனை ஊழ்வினைஆறடி நிலமும் கிடைக்கவில்லைஎன்னைப் புதைக்கஎன் மண்ணில் – பகதூர் ஷா ஸஃபர் (1775-1862) ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக்…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி

This entry is part 36 of 45 in the series அசுரவதம்

இருள் சூழ்ந்த ஒரு குகைக்குள், பழிவாங்கும் தாகத்தோடு காத்திருந்த சூர்ப்பனகையின் காதுகளில் அந்தத் தித்திப்பான செய்தி தேனாகப் பாய்ந்தது. கிஷ்கிந்தையில் இருந்து மூச்சிரைக்க ஓடிவந்த அவளது ஒற்றர்கள், வாலி சாய்ந்ததையும் இராமனின் அம்பு அவனது மார்பைப் பிளந்ததையும் விலாவாரியாகச் சொன்னார்கள். சூர்ப்பனகையின்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 28

கடந்த அத்தியாயத்தில், மத மாற்றங்களும் போர்களும் வெறும் ஆன்மீகத் தளத்தில் மட்டும் நிகழவில்லை, அதன் பின்னணியில் மிக வலிமையான பொருளாதார மற்றும் வணிகக் காரணிகள் இருந்தன என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் இடையே தலக்காட்டில் நடந்த போர், தென்னிந்தியாவின் வணிகக்…

Read more

தமிழே அமிழ்தே – 12

This entry is part 12 of 23 in the series தமிழே அமிழ்தே

கவிதை என்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு நல்ல கருத்தை அல்லது ஒரு செய்தியை நம்மால் சுவையாகச் சொல்ல இயலுகிறது என்பதன் சான்றாகும். கவிஞன் என்பவன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணங்களிலும் கவிதையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனே. காட்சியொன்றை மனக்கண்ணில் இப்போது பார்ப்போம்:ஒரு நெடுஞ்சாலையில்…

Read more

இறைவனின் இணையில்லாப் படைப்பு

இறைவன்மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்புலரிப் பனியின் மென்மை குழைத்தான்புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்துஇணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;முழுமை…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)

This entry is part 5 of 5 in the series 5 நான்கள்

“பொல்லாத்தனம் செய்பவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி நாம் பொல்லாதவர்களாக மாறுவதுதான். அதுவும் இப்போதுதான் இத்தனை ஜென்மங்களில் நீ சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்.” கடகடவென சிரிப்பு வந்தது எனக்கு. சிரிக்கவும் முடியாது. ஏனெனில் கையில் தூக்கிக்கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் கனம்; தவிர முதுகில்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் -3

This entry is part 3 of 10 in the series திருவை மு.இரா. கவிதைகள்

உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதெனபலமாக அடித்தது காற்றுஉதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்உயிரற்றும் உயிரோடும்பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லைபலத்த மழைக்கும் எதிர்ப்பில்லைகடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லைஎப்படித்தான் வாழ்வாயோ நகர்ந்து செல்ல முடிந்தால்பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்எல்லாரோடும் உரையாட முடிந்தால்வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்உனக்கு நிகர்தான் யாரு. உண்மையென்றால் குழப்பம்தான்இருக்கலாம்…

Read more