விருந்தொன்று வந்திருக்கிறதுநல்லாச்சி வீட்டுக்குஅன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்எனினும்இருண்டதும்பேத்தியின் மேல் அன்புசற்றே வறண்டதும் கூட வந்த நாள் முதல்அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்உறவின் பெயரால்தலைமேல் தாங்குகின்றனர்அன்பின் பெயரால்;பேத்தியின் நனையும் கண்களையும்வெதும்பும் நெஞ்சத்தையும்மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்கண்ணுறாதவளல்ல நல்லாச்சிவந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல எல்லை மீறிய ஓர் நாளில்அருகிருத்தி உரைக்கிறாள் …
இதழ்கள்
இன்னும் சில சிலேடைகள். கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும். 24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும் …
பொருளாதாரக் கொள்கை பற்றி நான் நண்பர்களிடத்தில் பேசும் பொழுதெல்லாம், அவை ஏதோ நவீன காலச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடு என்றும், தகவல் பரிமாற்றம் மற்றும் அச்சகத்துறை, அது சார்ந்த இயந்திரங்களின் வளர்ச்சியால் விளைந்த ஒன்று என்றும்தான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு, ‘மனிதர்கள் …
பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால், …
சொல் விளையாட்டு! நட்பிற் சிறந்த அரசர் ஒருவரும் நற்றமிழ்ப் புலவர் ஒருவரும் காலார நடந்தனர். புலவர் மன்னருக்குக் குடை பிடித்தார். அதை விரும்பாத மன்னர் அக்குடையைப் பெற்று, கற்றறிந்த புலவருக்கு அரசனாகிய தானே குடை பிடிக்க விரும்புவதாகச் சொன்னார். உடனே புலவர் …
சென்ற அத்தியாயத்தில் கூறிய கிறிஸ்தவ சமய வணிகத் தொடர்பு உதாரணத்தைப் போல், இந்து சமயத்தில் காட்டலாமெனப் பார்த்தால், அத்தகைய செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகளோ, செப்புப் பட்டயங்களோ நம்மிடத்தில் இல்லை. கல்வெட்டுகள் எல்லாம் கோயிலில் இருந்து கிடைக்கப்பெற்றவைகளாக இருக்கின்றன. அக்காலத்தில் கோயிலில் கல்வெட்டுகளில் …
பஞ்சவடியின் ஆகாயம் அன்று ஏனோ ஒரு விசித்திரமான கோலத்தைக் கொண்டிருந்தது. மேற்கே சாயத் தொடங்கியிருந்த கதிரவன், தன் பொற்கரங்களால் மேகங்களைத் தழுவிக்கொண்டிருந்தாலும், அந்த வானம் தங்க முலாம் பூசியதாகத் தோன்றவில்லை. மாறாக, போர்க்களத்தில் சிந்த இருக்கும் வீரர்களின் உதிரத்தை அள்ளித் தெளித்தது …
முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு பணக்கார எலிக்குடும்பம் இருந்தது. அப்பா எலி, அம்மா எலி, மகள் எலி என மூன்று எலிகளைக் கொண்டது அந்தக் குடும்பம். மகள் எலி மிகவும் அழகானது, நல்ல குணங்கள் கொண்டது. அப்பா எலியும் அம்மா எலியும் …
தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் குள்ளன் ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது, …
ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஒரு புறம் பச்சைப் பசேல் மற்றும் செம்பழுப்புப் புதர்கள், மறுபுறம் சரேலெனக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து இருக்கும் மலை, அதிலும் ஆங்காங்கே பச்சைச் செடிகள், இடையில் கொஞ்சம் கண்விழித்துப் பார்க்கும் பாறைகள். நடுவில் செம்மண் சாலை. ஒரு …