வாரத்தில் ஐந்து நாட்கள் நெட்டி முறிக்கிற வேலை.. இருப்பதோ மார்க்கெட்டிங் என்றாலும் கூட ஷாப் விசிட், சேல்ஸ் பற்றிய கவலைகள்.. மீட்டிங்குகள் என பொழுது எட்டு மணி எட்டரை என ஓடி விடும்.. வந்தால் தூங்கத்தான் சரியாக இருக்கும் அனந்திற்கு.. வெள்ளி, …
இதழ்கள்
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்டபாம்பு ஏற்படுத்திய பயம்இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…தேகப் புற்றிற்குள் நுழைந்துமனதுக்கும் மூளைக்கும் நடுவேசட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தைஏற்படுத்திய பயம்வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்…. மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,ஆனால்,உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட …
எல்லா நாட்களையும் போலவே அன்றும் அஸ்ஸாமின் முன்மாலைப் பொழுதொன்றில் பள்ளி விட்டு வீடு நோக்கிக் குதூகலமாகத் திரும்பிக் கொண்டிருக்கையில் தன்மத்ராவுக்குத் தெரியாது நாளை முதல் பள்ளிக்குச் செல்கையில் டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கத் தனது அன்பான அம்மா உயிருடன் இருக்கப் போவதில்லை …
கிளை நுனியில் ஊசலாடும்தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டுவியப்புடன் வினவினாள் பேத்தி“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?பட்டம் பயின்ற பொறியாளராலும்இப்படியோர் விந்தை இயலுமோ ?” மென்னகை புரிந்த நல்லாச்சிஇயற்கையின் அதிசயங்களில்இதுவுமொன்று என்றாள்;கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமேஇரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி …
கர்ணன் நல்ல நண்பனா?கர்ணன், துரியோதனன் நட்பைப் பற்றிப் பேசும்போது, தமிழ்ச் சூழலில் உடனடியாக நினைவுக்கு வருவது பெருந்தேவனாரும், வில்லிபுத்தூராரும் பாடிய ஒரு காட்சியமைப்புதான். கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆடும்போது, துரியோதனன் திடீரென உள்ளே வர, பானுமதி பதறி எழுகிறாள். …
நாம் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? கோவிட் பெருந்தொற்றாக இருந்த 2020 – 2022 காலங்களில், தினசரி கோவிட் தொற்றடைந்து மரணமடைந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அது கொள்ளை நோயாகச் சமூகத்தில் பரவி, பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் நிலையில் இருந்தது. …
கவிதையைப் பற்றிப் பாரதியின் வரிகளில் சொன்னால், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” எனலாம். மேலும்,‘நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்றான். அது 2006 ஆம் ஆண்டு என்று …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். மயங்கிக் கிடக்கும் மனது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: தூயவளே …
முன்னுரை: அகாமனியப் பேரரசின் அரசியல் சூழலும் பாகோஸின் எழுச்சியும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அகாமனியப் பேரரசு (Achaemenid Empire), உலக வரலாற்றின் முதல் மிகப்பெரிய பன்னாட்டுப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்கில் ஏகியன் கடற்கரை முதல் கிழக்கில் சிந்து நதிப்பகுதி …
மலையை ஏறியது கால்கள் அல்ல… குடும்பத்தின் அன்பு! வாழ்க்கை ஒரு நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது… இல்லை, நாம்தான் அதை நோக்கி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்! காலையில் விழித்த கணமே வேலை, மெசேஜ்கள், செய்திகள், பொறுப்புகள், கடமைகள் என்று ஆளுக்கொரு திசையில் ஓடித் …