திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையேகாதிலவன் சொன்ன கதை! ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காணாதுவீதியிலே சென்றவனை …
இலக்கியம்
1 – என்னதப்பு செய்தாலும் ஏச்சுக்கள் ஏதுமின்றிஇன்னுமிது கூடாதென் றின்முகம் மாறாதுதன்னோடு சேர்த்துபின் தக்கபுத்திச் சொல்லுகையில்அன்பை அளிப்பாள் அணைத்து.— பிரசாத் வேணுகோபால் 2 – வாதம் பலசெய்வாள் வக்கணையாய் எப்பொழுதும்பேத மிலாமலே பேத்தியவள் என்னிடமேபுன்னகைப்பூ தொக்கிநிற்கப் பொற்கரத்தால் மெல்லிழுத்துஅன்பை அளிப்பாள் அணைத்து–கண்ணன் ராஜகோபாலன் …
நம் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் கருவூலமாக கலைக்களஞ்சியமாக நம்மிடம் இருப்பவை சங்க இலக்கியங்கள். அதன் தொடர்ச்சியாகப் பற்பல இலக்கியங்கள் உருவாயின. சங்கம் மருவிய கால நூல்கள் என்ற வகைப்பாட்டில் பதினெண்மேல்கணக்கு நூல்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றுதான் இன்னாநாற்பது. …
“உலகில் கொடுத்துக் கொண்டேயிருந்தவர்கள், ஆனால் பதிலாக எதையும் பெறாதவர்கள்; ஏமாற்றப்பட்டவர்கள், பலங்குறைந்தவர்கள், கொடுமைக்குள்ளானவர்கள் – இவர்களும் மனிதர்கள்தாம். இவர்களுடைய கண்ணீரை மற்ற மனிதர்கள் பொருட்படுத்தவில்லை… இவர்களுடைய வேதனைதான் என்னைப் பேச வைத்தது” என்று பிரகடனம் செய்தார் சரத்சந்திரர்.