அத்தியாயம் 35: மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை வழிநடத்திய நூல் – எகிப்திய மரித்தோரின் நூல் உலகின் தொன்மையான ஞான இலக்கியங்களை ஆய்வு செய்யும்போது, பண்டைய எகிப்து நாகரிகத்தைப் புறக்கணிக்க இயலாது. பிரமிடுகள், மம்மிகள், பிரம்மாண்டமான கோவில்கள் ஆகியவற்றால் உலகின் கவனத்தை ஈர்த்த …
இலக்கியம்
இணைப்பு அத்தியாயம் 15 ஜஸ்டினின் பதிவுகளில் பாகோஸ் – டியோடோரஸுடன் ஒப்பீட்டு ஆய்வு பாகோஸின் வாழ்க்கையைப் பற்றிய இரண்டாவது முக்கியமான பண்டைய இலக்கிய ஆதாரம் ஜஸ்டினின் Epitome of the Philippic History of Pompeius Trogus ஆகும். டியோடோரஸ் சிகுலஸைப் …
அத்தியாயம் – 18 அஸ்பாசியா: வரலாறும் புராணமும் இடையிலான ஒரு பெண் “வரலாற்றில் சிலர் தங்கள் செயல்களால் புகழ் பெறுகிறார்கள். சிலர் தங்களைப் பற்றிப் பிறர் எழுதியவற்றால் புகழ் பெறுகிறார்கள். அஸ்பாசியா இந்த இரண்டிற்கும் இடையில் நிற்கும் ஒரு தனித்துவமான ஆளுமை.” …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வலசைப் பிணம் எதிர்பாராக் கஷ்டம் ஏதோஊர் தாண்டிவிட உசுப்பியதுதாங்க முடியாத வலி எதுவோவாழ்க்கையை மூட்டை கட்டிசொந்த பந்தங்களுக்குத் தூரமாக்கியது என்ன நடந்ததோ? ஆனால் அவன்நில உள்ளங்கையில் கண்ணீர்த் துளிகளைச் சிந்திபிறந்த மண்ணை இமை கொட்டாமல்பார்த்துக்கொண்டே சென்றுவிட்டான் இதயத்தை …
…அது என் தவறல்ல நான் அவர்களுடன் அறையில் அமர்ந்திருக்கிறேன் அவர்கள் தம் வேதனையால் என்னை வெறுப்பேற்றுகின்றனர்…
இலங்கை மக்கள் இதுவரை அறிந்திராத சோகத்தையும் அழிவையும் கண்ணெதிரே கண்டனர். உயிர்களின் அழிவு எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்றாலும் இலங்கை வாழத் தகுதியில்லாத நரகமாக மாறியிருந்தது. வானில் ஊழிக்கால மேகம் கறுத்து எங்கும் பரவியது போல, இலங்கையின் வானை முற்றிலுமாக விழுங்கியிருந்தது …
வெகு அமைதியாய் இருக்கிறது வீடுகிலேசமடைகிறாள் நல்லாச்சிஏதோ சரியில்லையெனஉள்மனசு எச்சரிக்கிறது அவளைநிசப்தமாய் இருக்கும் குழந்தைகள்விஷமங்களின் ஊற்றுக்கண் என்றறிவாள் அவள்அடுக்களையின்மூலைமுடுக்கெல்லாம் சோதிக்கிறாள்சேதமில்லையென்பதறிந்து நிம்மதியாகிறாள்அஞ்சறைப்பெட்டி கலவரபூமியாகியிருந்ததைஇன்னும் மறக்கவில்லை அவள் அடுத்த கட்டமாய்தோட்டத்திற்குப் பாய்கிறாள்விவசாயி விளையாட்டில்கத்தரி,தக்காளிச் செடிகளின் கதியைஇன்னும்புலம்பித்தீரவில்லை அவள்திக்திக்கென்ற நெஞ்சோடுதிண்ணையிலமர்ந்தவளை எழுப்பிஉள்ளே விரட்டுகிறதுபூஜைமணிச்சத்தம் கண்டகாட்சியில் கதிகலங்குகிறாள்பாவம்போல் …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கீச்சுக்கீச் சென்னும் கிளி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:பேச்சுக்குச் சொல்லவில்லை …
முதற்சோறூட்டும் சடங்கிற்காய்குழுமியிருக்கின்றனர் குடும்பத்தார் அனைவரும்பிள்ளைக்குத் தான்தான் ஊட்டுவேனெனஆளாளுக்குப் பதிகிறார்கள் நல்லாச்சியிடம்தர்மசங்கடத்துடன் தலையசைக்கிறாள் அவளும்பாரபட்சமின்றி பாலமுதும் தேனமுதும் பாயசமும்வெள்ளிக்கிண்ணங்களில் வீற்றிருக்கமாலைகளும் குறுவேட்டியுமணிந்துதண்டை சலசலக்கக் காலுதைக்கும் பாலகனுடன்வழிபாடுகள் முடியக் காத்திருக்கின்றனர்கூப்பிய கரங்களுக்குள்பொதிந்த வேண்டுதல்களோடும்முதல் மரியாதைக்கான எதிர்பார்ப்புகளோடும் வீறிடத்தொடங்குகிறான் குழந்தைஎதற்கும் கட்டுப்படா அழுகைக்குஆளாளுக்காய்க் காரணங்களைக் கண்டவர்கள்மறக்காமல் …
புஷ்பக விமானத்தில் நின்றிருந்த இராவணனின் கண்கள், கீழே எரிந்துகொண்டிருக்கும் இலங்கையைப் பார்த்துக் கலங்கி நின்றன. இலங்கை, அவன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய அவனது பெருங்கனவு. தேவர்களின் பொறாமையைத் தூண்டிய மாபெரும் பேரரசு. அசைக்க முடியாதது என்று அவன் நம்பியிருந்த அந்தக் கோட்டை, …