நாவல்

உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி

This entry is part 12 of 12 in the series உருதுக்கவிதை உலகு

எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்‘ என்னும் பக்திப் பாடலை முன்னிறுத்துவார். பைஜு பாவ்ரா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பக்திப் பாடலை உருவாக்கியவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். நௌஷாத் அலி…

Read more

அறிவெழுச்சி: 12

This entry is part 12 of 12 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் முதன்மை ஆதாரங்கள்: உரைநடை ஆய்வும் வரலாற்று நம்பகத்தன்மையும் “ஒரு வரலாற்றாசிரியர் முதலில் நம்புவது ஆதாரத்தை அல்ல; ஆதாரத்தின் நம்பகத்தன்மையைத்தான்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வில் காணப்படும் மிகப் பெரிய சவால், அவருடைய சொந்த எழுத்துக்கள் எதுவும் இன்று நமக்குக் கிடைக்காததுதான்.…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 10

பாகோஸின் வரலாற்று மரபு – இலக்கியம், பொதுப் பண்பாடு மற்றும் வரலாற்றில் அவரது உண்மையான இடம் பாகோஸின் வாழ்க்கை முடிவடைந்த பின்னரும், அவரது பெயர் வரலாற்றிலிருந்து மறைந்துவிடவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக அவர் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தோன்றியுள்ளார். பண்டைய…

Read more

விசுவநாதபுரி – 11

This entry is part 11 of 11 in the series விசுவநாதபுரி

அவர்களை ஃப்ளைட்டில் அனுப்பிவிட்டு பெருத்த நிம்மதி உணர்வுடன் திரும்பிய தாரா தன்னுடன் நின்றிருந்த கிரீஷிடம், “நன்றி கிரீஷ், உன்னைப் போன்ற நண்பன் இருந்ததால் மட்டுமே இந்த வேலை இத்தனை எளிதாக முடிந்தது. இல்லாவிட்டால் பிரபாவிடம் இருந்து இவர்களை இத்தனை சீக்கிரத்தில் மீட்டிருக்க…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி

This entry is part 53 of 54 in the series அசுரவதம்

“கோழையைப் போல் தப்பித்து ஓடிவிடச் சொல்கிறாயா?” சீதையின் அந்தக் கேள்வி அசோகவனத்தின் நள்ளிரவு அமைதியைப் பிளந்துகொண்டு ஒலித்தது. அவளது கண்களில் தெரிந்த அந்தப் பெருநெருப்பு, இலங்கையையே சுட்டெரிக்கும் வல்லமை கொண்டதாக அனுமனுக்குத் தோன்றியது. சற்றுமுன் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த ஒரு பேதைப்…

Read more

ஞான நூல்கள் – 22 & 23

This entry is part 11 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 22: பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் – இலட்சிய அரசும் நடைமுறை நல்லாட்சியும் உலகின் தலைசிறந்த ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஆய்வுக்குரிய இரு படைப்புகளாகத் திகழ்கின்றன. இவ்விரு நூல்களும் வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு நாகரிகங்களில்,…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு

This entry is part 52 of 54 in the series அசுரவதம்

“இராமா… இராமா…” என்று அனுமன் தன்னை மறந்து கத்திய அந்தக் கூச்சல் சீதையைத் தவிர்த்து வேறு யாரும் கேட்டிருக்கவில்லை. திரிகூட மலையில் அனுமன் ஆழ்ந்து சிந்தித்த கணத்தில் பட்டாம்பூச்சிகள் இங்கே வழிநடத்தும் முன் ஒன்றை உணர்ந்திருந்தான். தன் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றர்களால்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 40

கி.மு. 202-ல் ஜாமா போரில் ஹனிபால் பார்காவை ஸ்கிப்பியோ ஆப்பிரிக்கானஸ் தோற்கடித்தார். அந்த வெற்றியுடன் இரண்டாம் பியூனிக் போர் முடிவுக்கு வந்தது. ஜாமா போருக்குப் பின் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் மீது ரோம் பல கடும் நிபந்தனைகளை விதித்தது. ரோமின் அனுமதியின்றி வேறு…

Read more

விசுவநாதபுரி – 10

This entry is part 10 of 11 in the series விசுவநாதபுரி

சொல்லிவிட்டு ஸ்டைலாகத் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு நிமிர்ந்தவனை, இடுப்பில் கையூன்றி கண்கள் கோபக்கனல் கக்க முறைத்தவாறு எதிர்கொண்டவள் தனு அல்ல! அறைக்குள் வர அனுமதி ஏதும் பெற வேண்டிய அவசியம் தனக்கில்லை என்பதாக அங்கே வெறுப்பும்…

Read more

அறிவெழுச்சி: 11

This entry is part 11 of 12 in the series அறிவெழுச்சி

கிரேக்கத்திலிருந்து ரோம்வரை: அஸ்பாசியாவின் நினைவு எவ்வாறு பயணித்தது? “ஒரு நாகரிகம் மற்றொரு நாகரிகத்தை வெல்லலாம்; ஆனால் அறிவு எப்போதும் எல்லைகளைக் கடந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா வாழ்ந்த காலத்தில், உலகின் அறிவுசார் மையமாக ஏதென்ஸ் விளங்கியது. அப்போது ரோமாபுரி இன்னும் வளர்ச்சியடைந்து…

Read more