நாவல்

உருதுக் கவிதை உலகு: 15 – இப்ராகீம் ஸவுக்

This entry is part 15 of 18 in the series உருதுக்கவிதை உலகு

கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஸஃபரின் காலம் உருதுக் கவிஞர்களின் பொற்காலம். மன்னரே கவிஞராக இருந்ததும், அரசவையில் கவிதைகள் பாடப்பட்டதும், மன்னர் முன்னிலையில் அரசவைக் கவிஞர் தலைமையில் அரண்மனையில் கவியரங்கங்கள் நடந்ததும், கவிஞர்கள் அரசின், மன்னரின் செயல்களை ஆவணப்படுத்தும் பணியில்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15:  அட இராவணா

This entry is part 56 of 61 in the series அசுரவதம்

அனுமன் இராவணனை அழிக்கும் கோபத்துடன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடச் சற்று நிமிர்ந்தான். அவன் உடல் இறுகியது. ஒரு கணம் தன்னிலை இழந்த அனுமன், சட்டென்று தாவி இராவணனை அழித்துவிடவே நினைத்தான். அந்த நினைவில் தன் இரு கைகளையும் முன் கொண்டுவர முயன்றான்.…

Read more

ஞான நூல்கள் – 28 & 29

This entry is part 14 of 18 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 28 எக்கிலேசியாஸ்டீஸும் திருக்குறளும் – நிலையாமையிலிருந்து நிலையான அறத்தை நோக்கி உலகின் தொன்மையான ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, எபிரேய ஞான இலக்கியத்தின் எக்கிலேசியாஸ்டீஸ் நூலும் தமிழின் திருக்குறளும் மிகவும் ஆழமான ஒப்பீட்டிற்கு உரியவையாகத் திகழ்கின்றன. இவ்விரு நூல்களும் மனித வாழ்க்கையின்…

Read more

அறிவெழுச்சி: 15

This entry is part 15 of 18 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் அறிவுப் பாரம்பரியம்: ஹெலனிஸ்டிக் உலகிலிருந்து ரோமானிய அறிவெழுச்சிவரை “ஒரு மனிதரின் வாழ்க்கை முடிவடையலாம்; ஆனால் அவரது பெயர் அறிவின் மரபில் இடம்பிடித்தால், அவரது வரலாறு தொடர்ந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா கிமு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ஆனால் அவரது பெயர்…

Read more

அறிவெழுச்சி: 14

This entry is part 14 of 18 in the series அறிவெழுச்சி

சாக்கிரட்டீஸும் அஸ்பாசியாவும்: உரையாடல் மரபும் அறிவின் எல்லைகளும் “சில நேரங்களில் வரலாறு ஒரு உறவை உறுதிப்படுத்தாது; ஆனால் அந்த உறவு ஏன் தலைமுறைகளாக நினைவுகூரப்பட்டது என்பதை விளக்குகிறது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் தொடர்ந்து எழுப்பப்படும் மிகக் கவர்ச்சிகரமான கேள்விகளில் ஒன்று…

Read more

ஞான நூல்கள் – 26 & 27

This entry is part 13 of 18 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 26 நீதிமொழிகளும் திருக்குறளும் – உலகின் இரு மாபெரும் ஞானக் களஞ்சியங்கள் உலகின் பழமையான அறநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, எபிரேய ஞான மரபின் நீதிமொழிகள் நூலும் தமிழின் திருக்குறளும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இவ்விரு நூல்களும் வெவ்வேறு மொழிகளில்,…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 12

முடிவுரை – பாகோஸின் வாழ்க்கை சொல்லும் அரசியல் பாடங்கள் வரலாற்றில் சில நபர்கள் தாங்கள் ஆட்சி செய்ததற்காக அல்ல, பிறர் ஆட்சியை நிர்ணயித்ததற்காக நினைவுகூரப்படுகிறார்கள். பாகோஸ் அத்தகைய அரிய வரலாற்று நபர்களில் ஒருவர். அவர் ஒரு மன்னராக முடிசூடவில்லை; எந்தப் பேரரசையும்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14:  காற்றின் போர்

This entry is part 55 of 61 in the series அசுரவதம்

வெம்மையின் பெருமூச்சுகளோடு தகித்துக் கிடந்தது அந்தப் பெருங்காடு. நூற்றாண்டுகளாக வானை முட்டி நின்ற பேராலங்களும், அரசுகளும் தன் நிலை முற்றும் இழந்திருந்தன. விண்ணில் இருந்து இறங்கிய பெரும் கரமொன்று வான்நோக்கி நின்ற மரங்களை அப்படியே தலைகீழாகப் பிடுங்கி எறிந்ததைப் போல, நிலப்பரப்பு…

Read more

உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி

This entry is part 14 of 18 in the series உருதுக்கவிதை உலகு

கவியரங்கங்கள் செவியரங்கங்கள். இதைப் புரிந்துகொண்டு தான் கலந்துகொள்ளும் கவியரங்கங்களைச் செவியரங்கங்களாக்கியவர் கவிஞர் ராஹத் இந்தூரி. உருது மொழியில் பேராசிரியராக இருப்பினும், இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருப்பினும், அவர் கவியரங்கக் கவிஞராகவே மக்கள் நடுவில் அறியப்படுகிறார். உருதுவில் கவியரங்கங்கள் இலக்கியத்தின் ஒரு முகமாகச்…

Read more

ஞான நூல்கள் – 24 & 25

This entry is part 12 of 18 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 24 அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் – நற்பண்பின் உலகளாவிய மொழி உலகின் தொன்மையான அறநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கியன் எதிக்ஸும் திருக்குறளும் மனித ஒழுக்கம் குறித்த உயர்ந்த சிந்தனைகளை முன்வைக்கும் இரு மாபெரும் படைப்புகளாகத் தோன்றுகின்றன. இவை…

Read more