நாவல்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

This entry is part 45 of 54 in the series அசுரவதம்

“அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின்…

Read more

உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி

This entry is part 11 of 12 in the series உருதுக்கவிதை உலகு

// கை முட்களால் காயப்பட்டதுஒரு மலர் கூந்தலை அலங்கரிக்க // // ஹாத் காண்ட்டோன்சே கர்லியா ஸக்மிஃப்ஹூல் பாலோன்மே ஏக் சஜானேகேலியே // உத்தரப் பிரதேசத்தின் பதாயுன் சில கவிஞர்களின் பிறப்பிடம். புகழ்பெற்ற கவிஞர், திரைப்பாடலாசிரியர், மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் ‘பியார் கியாதோ…

Read more

தான வீர சூர கர்ணன் – 7

This entry is part 7 of 7 in the series தான வீர சூர கர்ணன்

கர்ணன் நல்ல நண்பனா?கர்ணன், துரியோதனன் நட்பைப் பற்றிப் பேசும்போது, தமிழ்ச் சூழலில் உடனடியாக நினைவுக்கு வருவது பெருந்தேவனாரும், வில்லிபுத்தூராரும் பாடிய ஒரு காட்சியமைப்புதான். கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆடும்போது, துரியோதனன் திடீரென உள்ளே வர, பானுமதி பதறி எழுகிறாள்.…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 1

முன்னுரை: அகாமனியப் பேரரசின் அரசியல் சூழலும் பாகோஸின் எழுச்சியும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அகாமனியப் பேரரசு (Achaemenid Empire), உலக வரலாற்றின் முதல் மிகப்பெரிய பன்னாட்டுப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்கில் ஏகியன் கடற்கரை முதல் கிழக்கில் சிந்து நதிப்பகுதி…

Read more

ஞான நூல்கள் – 4 & 5

This entry is part 2 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 4 ஷுருப்பாக்கின் அறிவுரைகளும் திருக்குறளும் – காலத்தை வென்ற ஒத்த சிந்தனைகள் உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும்போது, ஷுருப்பாக்கின் அறிவுரைகளையும்…

Read more

அறிவெழுச்சி: 3

This entry is part 3 of 12 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியா: வரலாறு உண்மையில் என்ன சொல்கிறது? “வரலாற்றின் முதல் கடமை உண்மையை மறைக்காமல் கூறுவது; ஆதாரம் இல்லாததை உண்மையெனக் கூறாமல் இருப்பது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றி எழுதுவது எளிதானது அல்ல. காரணம், அவரைப் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பது அல்ல; மாறாக,…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 36

உலக அளவில் நடந்த பல போர்களுக்கும், பேரரசுகளின் எழுச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு என அந்தக்கால வணிகத்தில் முக்கியப் பங்காய் இருந்த பதினான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு கடல் வணிகப்பாதை தான் காரணமாக இருந்தது. அதென்ன பாதை? ஜிப்ரால்டர் நீரிணை. அது…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்

This entry is part 44 of 54 in the series அசுரவதம்

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது. விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 7

This entry is part 6 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வாரத்தில் ஐந்து நாட்கள் நெட்டி முறிக்கிற வேலை.. இருப்பதோ மார்க்கெட்டிங் என்றாலும் கூட ஷாப் விசிட், சேல்ஸ் பற்றிய கவலைகள்.. மீட்டிங்குகள் என பொழுது எட்டு மணி எட்டரை என ஓடி விடும்.. வந்தால் தூங்கத்தான் சரியாக இருக்கும் அனந்திற்கு.. வெள்ளி,…

Read more

விசுவநாதபுரி – 2

This entry is part 2 of 11 in the series விசுவநாதபுரி

எல்லா நாட்களையும் போலவே அன்றும் அஸ்ஸாமின் முன்மாலைப் பொழுதொன்றில் பள்ளி விட்டு வீடு நோக்கிக் குதூகலமாகத் திரும்பிக் கொண்டிருக்கையில் தன்மத்ராவுக்குத் தெரியாது நாளை முதல் பள்ளிக்குச் செல்கையில் டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கத் தனது அன்பான அம்மா உயிருடன் இருக்கப் போவதில்லை…

Read more