டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பக் கருவிகள் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளன. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும், நேருக்கு நேர் உரையாடலில் சிரமம் அனுபவிக்கிறோம். இந்த மெய்நிகர் தொடர்பு உண்மையான மனித உறவுகளை மாற்றுவதில்லை, மாறாக ஒரு பொய்யான நிறைவு உணர்வை …
தொடர்
மருத்துவர் பக்கம் 2 – கதண்டு வண்டுகளும், பாதுகாப்பு முறையும்
எல்லா கதண்டுக் கடியும் உயிருக்கு ஆபத்தாக முடிவதில்லை ஆனால் அந்த கதண்டு விஷத்துக்கு எதிராக உள்ளார்ந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். – கண்ணதாசன்
கௌசிக முனிவரின் ஆசிரமத்தில் வேள்வி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், இலக்குவனின் மனம் அமைதியற்று இருந்தது. தாடகையை இராமன் வீழ்த்தியது அவனுக்கு மகிழ்ச்சி தந்தாலும், மற்றொரு பக்கம் அவன் மனதில் ஒரு புரியாத அச்சம் தோன்றியிருந்தது. “அண்ணா,” என்று இலக்குவன் …
வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ – கண்ணதாசன்
வழக்கத்திற்கு மாறாக முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று வாடித் தளர்ந்துமிருப்பது போல் சற்றே தலை சாய்த்து பார்வையை நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள் கனலும் பெருமூச்செறிந்து ஆறுதலுக்குத் தவிக்கிறாள்.
கொக்கு பற பறகிளி பற பறவிளையாடிக்கொண்டிருக்கிறார்கள்நல்லாச்சியும் பேத்தியும்இறகும் சிறகுமுள்ளவையெல்லாம் பறக்கும்அதே நேரத்தில்நாலு காலுள்ளவையும்இரு கால் பிராணிகளும் கூட பறக்கின்றனசந்தடி சாக்கில்விடை பிழைத்தவர்வென்றவர் சொல் பணியவேண்டுமென்பதுவிளையாட்டின் விதிவெற்றிகளைஒவ்வொன்றாய்ச்சேர்த்து வைத்துமொத்தமாகவும் அனுபவித்துக்கொள்ளலாமெனதிருத்தம் கொணர்கிறாள் பேத்திஉடன்படுகிறாள் நல்லாச்சிஏறுபுள்ளிகளும் இறங்குபுள்ளிகளுமாய்இருவரின் கணக்கிலும்ஏய்க்க முடியாதவரவு செலவு எக்கச்சக்கம்அதில்நல்லாச்சி ரகசியமாய் …
3- வேள்வியின் நாயகன். அந்த முனிவர் வேக வேகமாய் நடக்க, ஆரம்பத்தில் தடுமாறினாலும் இரு இளைஞர்களும் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தனர். ” குருவே, தங்களின் ஆசிரமம் இன்னும் எவ்வளவு தூரம் ” என்றான் இராமன். முனிவர் சிரித்துக் …
#சீராட்டு. கொங்கு வழக்குல சீராட்டுனா கோவிச்சுட்டு பேசாம இருக்கறது. இப்ப நம்ம புள்ளைங்க நம்மட்ட எதும் கேக்கறாங்கனா நாம வாங்கிதரலனா கோவிச்சுக்கிட்டு பேசாம இருப்பாங்கள்ல அப்ப பயன்படுத்தற வார்த்தை. அவ சீராட்டு போட்டு போய்ட்டா,போய் சீராட்டு தெளிய வெய்ங்கனு சொல்வாங்க.சீராட்டு தெளிய …
மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு தான் – கண்ணதாசன்