253
- நாள் – 1
- நாள் – 2
- நாள் – 3
- நாள் – 4
- நாள் – 5
- நாள் – 6
- நாள் – 7
- நாள் – 8
- நாள் – 9
- நாள் – 10
- நாள்: 11
- நாள்: 12
- நாள்: 13
- நாள்: 14
- நாள்: 15
- நாள்: 16
- நாள்: 17
- நாள்: 18
- நாள்: 19
- நாள்: 20
- நாள்: 21
- நாள்: 22
- நாள்: 23
- நாள்: 24
- நாள்: 25
- நாள்: 26
- நாள்: 27
- நாள்: 28
- நாள்: 29
- நாள்: 30
- நாள்: 31
- நாள்: 32
- நாள்: 33
- நாள்: 34
- நாள்: 35
1 மார்க் கேள்விகள்
- பிக்பாஸ் சீசன் 9 ஐ தொகுத்து வழங்குபவர் யார்?
விஜய் சேதுபதி
- தொகுப்பாளரின் பிக்பாஸ் செட்டில் மேலே தெரியும் 9 இல் எத்தனை பல்புகள் எரியவில்லை?
3
2 மார்க் கேள்விகள்
- இந்த சீசனின் முதல் குறும்படம் எது?
சாண்டிராவின் சீக்ரட் டாஸ்க்கை பற்றி பிக்பாஸ் சாண்டிக்கு சொன்னது மற்றும் அதனை சாண்டி செயல்படுத்திய குறுப்படம்.
- இந்த எபிஸோடில் இன்னும் உள்ளே ஏன் இருக்கிறார் என்று உள்ளே உள்ளோராலேயே விளங்கிக்கொள்ளா முடியாத நபர் யார்?
அரோரா
- இன்றைய எபிஸோடில் எவிக்ட் செய்யப்பட்ட நபர் யார்?
ப்ரவீன் ராஜ்
100 மார்க் கேள்வி
- இந்த சீசன் தேறுமா தேறாதா?
நிச்சயமாக தேறாது.