பாராட்டி வாய மூடல அதுக்குள்ள ஒரு சுமாரான நாள். அப்டி ஒண்ணும் சிறப்பா இல்ல. க்ளைமாக்ஸ வச்சுக்கிட்டு முன்னாடி எழுதுன மாதிரி…ஆதிரையோட எவிக்ஷன சொல்றதுக்கு முன்னாடி எதையோ இழுக்கனும்னு இழுத்த எபிசோட் இது. ஒரு ஸ்டாம்புக்கு பின்னாடி எழுதிடலாம். கனியோட கேப்டன்ஸி …
latest in fashion
-
-
-
-
பெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க. குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க.. ஆமாங்கத்த.. அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண முடியும் அங்க.. கெடக்குதுடுங்கத்த.. அந்த வயில்ல …
-
தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு நெருப்பாற்றில் செல்வது போல உணர்வை ஏற்படுத்தியது. …
-
பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப் …
healthy living
Featured Videos In This Week
மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE). மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை …
பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ …
Latest Posts
-
தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி! 2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. …
-
எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்த பிரியத்தின் மழைத்துளி! அதன் கண்ணாடி மோன உடல் மிதந்தலைந்தது எங்கெங்கே!
-
நட்சத்திரப் பூத்தையல் காலத்தறி நெய்த இன்னுமொரு இரவு. கண் திறவா பிள்ளையின் இதழ் சிரிப்பாய் வெள்ளி குழைத்த நிலாத்துண்டு.
-
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச …
-
-
டயானாவின் அதீத அழகு அவளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆண்களைப் போல இடதுபுறம் வகிடு எடுத்து மற்ற முடிகளை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி பின்புறம் லேசாக ஒட்ட வெட்டிய அவளின் ஹேர்கட்தான் டயானாவின் …
-
மம்தானியின் எழுச்சி அதிவிரைவாகவும் மேல்நோக்கியும் மடமடவென வளர்ந்தது. டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அதிகார வர்க்கத்தில் பலர், மம்தானி யார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். நவம்பர் 4ஆம் நாள் தேர்தலில் நியூயார்க்கின் ஜனநாயகக் கட்சியின் …
-
பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் பேச்சாளராக, பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழ் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கும் அமைப்பாளராக, 73 நாடுகளுக்கு பயணம் செய்து , 193 விருதுகளை வென்று, 40 புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு …
-
தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி. கண்களில் கவலை. “என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு …
-
இரவு காவலுக்காக ‘ரோந்து’ செல்லும் இரு காவலாளிகளுக்கு இடையில் நடக்கக்கூடிய உரையாடல்கள், அவர்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கின்ற பல்வேறு சம்பவங்கள், இவற்றிற்கிடையில் தனிப்பட்ட முறையில் இவர்களது குடும்பச் சூழல், காவல்துறை இயங்குகின்ற முறை என்று …
