banner

latest in fashion

  • மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி …

  • ஆதிவாசி மனிதர்களிடத்தில் குடும்பம் என்கிற அமைப்பு உருவானது என்பது மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மற்றும் சிக்கலான பரிணாம வளர்ச்சியாகும். குடும்பம் என்பது மனித சமூகத்தின் மிகப் பழமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் அடித்தளம் ஆகும். அந்த அடித்தளம் தான் இன்றைய …

  • நாள்: 17 தொடர்ச்சி & 18ம் நாள் அதேதான்…அதேதான்! அப்டியே நேத்து விஷயமே தான். ஆனா செகண்ட் ஆப் கொஞ்சம் காப்பாத்துச்சு. டாஸ்க்கோட இறுதிக்கட்டம். மறுபடியும் வாட்டரோட மண்டைய கழுவி ரம்யாவுக்கு சப்போர்ட் பண்ணுவோம்னு போராடுச்சு பாரு. ஆனாலும் “சுபியையும் நாம …

  • நாளுதான் கடக்குது. ஆனா ஒரே பஞ்சாயத்துதான் எப்பவுமே நடக்குது. “குடுத்த வேலைய செய்யல! குடுத்தா வேலைய செய்ய மாட்டேன்!” பாக்குறதுக்கே கடுப்பாகுது. பாரு வேற நம்மள கடுப்பாக்குது. இன்னைக்கும் அதேதான், ஆதிரை & FJ குடுத்த வேலைய செய்ய மாட்டேன்னு பாரு …

  • போனா போகுதுன்னு புள்ள பெத்து பிக்பாஸ் ன்னு பேர் வச்சாப்ல, நடத்துவோம்னு ஆரம்பிச்சானுங்களா இல்ல ஆரம்பிச்சுட்டோம்னு நடத்துரானுங்களா? ஒண்ணும் புரியல போங்க.வீட்ட ரெண்டா பிரிச்சா நிறைய கண்டென்ட் கிடைக்கும்னு யோசிச்சது ஓகே தான். ஆனா ஒரே மாதிரி கன்டென்ட் தான் கிடைக்கும்ன்றது …

  • ஆக இந்தத் திங்கக்கிழமையும் பங்கக் கிழமையா தான் இருந்துச்சு. குழந்தை, குட்டி, குடும்பம்ன்னு எதையும் பாக்காம உள்ள உர்ருன்னு திரியுற இவனுங்கள தீபாவளிய கொண்டாட வைக்கலாம்ன்னு ப்ளான் பண்ணாய்ங்க போல. எல்லாரையும் எண்ணெய் தேச்சு குளிக்க சொன்னாய்ங்க. “வாட்டருக்கு ஆயில் தேச்சு …

banner
banner
banner

Latest Posts

  • காமவள்ளி. இவளை இந்தப் பெயரால் அறிந்தவர்கள் குறைவு. அவள் நகரில் அவளின் மீனைப் போன்று  அழகிய கண்களைக் கண்டு  பெண்களும் அவளை மீனாக்ஷி என்றே  அவர்கள்  அழைப்பதுண்டு.   அந்த இளங்காலைப் பொழுதில் பகலவனின் பொன்னிற …

  • #வாப்பாடு#வள்ளியோடு ஏனுங், நம்மூர்ல இருக்கற அத்தன பொட்டப்புள்ளைங்களுக்கும் அத்தன காடு தோட்டம் இருக்குதுங்ளாமா,வேல வெட்டிக்கெல்லாம் போவோனு,இல்ல கஷ்டப்படற படிப்பெல்லாம் படிக்கோனுனும்னு எந்த ரோசனையுமே வேண்டிதில்லீங்ளாமா..நீங்க என்னமோ புள்ளைங்னா படிக்கோனும்,தங்கால்ல நிக்கோனும்னு பாகவதர் காலத்து ஆளாட்ட …

  • நம் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் கருவூலமாக கலைக்களஞ்சியமாக நம்மிடம் இருப்பவை சங்க இலக்கியங்கள். அதன் தொடர்ச்சியாகப் பற்பல இலக்கியங்கள் உருவாயின. சங்கம் மருவிய கால நூல்கள் என்ற வகைப்பாட்டில் பதினெண்மேல்கணக்கு நூல்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் …

  • சுமார் 25 முன்பு தனியார் வங்கிகள் இந்திய சந்தையில் பரபரப்பாக செயலாற்ற தொடங்கிய பின் பெரும்பாலானோருக்கு அது பிடித்த ஒன்றாக மாறியது. அது வரையில் அரசு வங்கிகளிலேயே பண பரிவர்த்தனை செய்து வந்தோருக்கு நுழைந்ததுமே …

  • ரம்யா எதுவும் பேசவில்லை. அவளுக்கு அதிர்ச்சி இல்லை. பழகி விட்டது. நேற்றே மனம் தயாராகி விட்டது. நரம்புகள் உணர்விழந்து புண் புரையோடி இருப்பதே தெரியாமலாகி விட்ட காயத்தில் ஊசி குத்துவது போல் எந்த உணர்வும் …

  • அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள் நல்லாச்சி வீட்டு தோப்பில் வகைவகையாய் மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய் கனியக்காத்திருந்தவற்றில் குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள் நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய

  • “உலகில் கொடுத்துக் கொண்டேயிருந்தவர்கள், ஆனால் பதிலாக எதையும் பெறாதவர்கள்; ஏமாற்றப்பட்டவர்கள், பலங்குறைந்தவர்கள், கொடுமைக்குள்ளானவர்கள் – இவர்களும் மனிதர்கள்தாம். இவர்களுடைய கண்ணீரை மற்ற மனிதர்கள் பொருட்படுத்தவில்லை… இவர்களுடைய வேதனைதான் என்னைப் பேச வைத்தது” என்று பிரகடனம் …

  • கடினமான உழைப்பு மட்டுமே லாபம் தந்து விடுமா? நிச்சயமாக ஒருபோதும் அதுமட்டுமே உங்களுக்கு லாபத்தைக் கொண்டு வராது – நான் சொல்லப் போகும் இந்த 5 விசயங்களைக் கடைப்பிடிக்காமல். ( இது நேர்மையாக நேரடியாக …