• உள்ளுக்குள் ஓர் வலி நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க வெகு அருகாமையில் சந்தித்த விழிகள் கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது

  • ஏனுங்க்கா.. எங்குட்டு போய்ட்டு வர? மாறம் பொண்டாட்டி தவறீட்டாளமா போ..அட.. என்னாச்சு,நேத்து கோட பால் கொண்டுவந்தாளே சொசைட்டிக்கு..பாத்து பேசிட்டு கோட வந்தனே.. நேத்து எல்லாங் கோயலுக்கு போயிறுப்பாங்களாட்ட …

  • எனக்கும் உற்சாகமாய் இருந்தது மாமா வீட்டுக் கல்யாணம்.. நிறையப் பேர் வருவார்கள் என் வில்லிமங்கலச் சினேகிதி அனகாவைப் பார்க்கலாம்., அங்கே வில்லியாற்றில் நீந்தலாம், விளையாடலாம், அதுவும் மலர்ந்த …

  • உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள் செய்யும் முக்கிய விஷயம் உண்ணும் கலோரி அளவைக் குறைப்பது, உண்ணும் மாவுச்சத்து அளவைக் குறைப்பது, கொஞ்சம் உடல் உழைப்பைக் கூட்டுவது

  • ராஜ்ஜியங்களை எப்படியாக உருவாகிருக்கக் கூடுமென்பதைச் சொல்லிருந்தேன். அப்படி ஒரு கூட்டத்தால் எல்லா இடங்களிலும் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைக் கொலை செய்து திருடி கொண்டு வந்துவிட முடியுமென்கிற நிலை …

  • தங்கம் ரப்பர் சங்கு எனவிதவிதமாய் அணிந்த வளையல்கள்அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்குபுதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறதுகண்ணாடி வளையல்கள் மீது கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சிஅணிந்தோரையும் அடுத்தோரையும்தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்பேத்தியின் குதூகலம்நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறதுஆடைக்கேற்ற வண்ணங்களில்பேத்தியின் பூங்கரங்களில்அழகழகாய் …

  • காலையில் எழுகிறீர்கள்..ஒரு தேவதை வீட்டில் 1 கோடி ரூபாய் பணத்தை போட்டுவிட்டு போயிருக்கிறது. வீட்டு முகப்பில் அதே தேவதை டயோட்டா காரை நிறுத்தியிருக்கிறது. உங்கள் மனைவி/தாய்க்கு 1 …

  • ” உன் பிரிவையும் விட அதிகமாய் சுட்டுவிடுமா அந்தக் காடு? என் தந்தை தவறு செய்துவிட்டார், உன்னை ஆண்மகன் என்று நினைத்தல்லவா என்னை உனக்கு மணமுடித்தார். தன் …

  • சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய வளர் இளம் சிறுமி ஒருவர் பிறந்தநாளுக்கு ஒரு உடுப்பு எடுத்துள்ளார். அந்த உடுப்புக்குள் உடல் சரியாக பொருந்த வேண்டும் …

  • வா வள்ளிக்கா… எங்க மேக்க இருந்து வர.. மேவரத்து காட்டுல, மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் பில்லு மொழங்கால் வளத்திக்கு கருகருனு கெடக்குது.அதா எருத ஒரு கட கட்டீட்டுவரலானு …

  • பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். …

  • இரண்டு மூன்று நாள்களுக்குள் அணுக்குண்டுகளைப் போடவேண்டும்.ஸ்டிம்சன் பதற்றமடைகிறார். மூன்று முறை ஜனாதிபதியுடன் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியை ஒருவாறு சமாதானம் செய்கிறார் …