ஒரு பெண்ணாக இந்தியாவுக்குள்ளும், உலக நாடுகளுக்கும் தனியாகப் பயணம் செய்யும்போது சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் எல்லையற்ற அனுபவங்களைப் பற்றியது இத்தொடர்.
பாருக்குள்ளே நல்ல நாடு புடாபெஸ்ட் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது; குறிப்பாக மனிதர்களிடம் பழகும் முறைகள், பொது இடங்களில் பேச வேண்டிய நேரம், மௌனமாக இருக்க வேண்டிய நேரம் எல்லாமே. தவறு என்று சொல்வார்கள். ஆனால் அது தவறு அல்ல — …