பாயின் மேல்தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.முதலில் டெடி, அருகேஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி,மர ரயில், சிவப்பு ஜீப்,தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி,துடிக்கும் மீசையுடன் பூனை,தும்பிக்கை தூக்கிய யானை.நேர்த்தியான வரிசையில்அனைத்தையும் அடுக்குகிறாள். சாக்பீஸைக் கையில் பிடித்துகோணலாக, ஆனால்தெளிவாக எழுதுகிறாள்.“நான் சொல்வதைஅப்படியே சொல்லுங்கள்”இனிமையாக அழைக்கிறாள்,சுவர்களில்வெயில் ஆடிக் கொண்டிருக்கையில். …
கவிதை
அனைத்தையும் சுருட்டிவிட்ட பிறகுஎதுவும் இல்லையென்று செல்பவன்தான் அவன்அவன் அப்படிச் சென்றபிறகும்எல்லாமும் இருந்ததுஅவன் பார்வையில் பட்டவை அளவு சுருங்கியிருந்தனஅவன் பார்வையும் சுருங்கி இருந்ததுதன்னில் இல்லைஅவனிடமே என்று மூச்சு விடாதும் ஒப்பிப்பான்அயரவே மாட்டான்விட்ட பிடி கிடைக்காதா என்பதில் விடாப்பிடியாக இருப்பான்புரண்டு விழுந்து எழுந்தாவது எதையும் …
ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச் …
செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதெனஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்அவர்கள் உதிர்த்ததகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தைபெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்இருவர் …
மூலம்: “Poetry Readings” – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழாக்கம்: ராமலக்ஷ்மி கவிதை வாசிப்புகள்எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடானவிஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும். குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்ஆண்களும் பெண்களுமாக,வாரம் தோறும், மாதம் தோறும்,வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டுதங்கள் …
கால் இடறிய நொடியில்குனிந்து பார்த்த அற்புதம்கண்கள் தான் நம்பவில்லை முந்தைய இரவு பெய்தவிண்மீன் மழைச் சாரலில்முளைத்தனவோ தெரியவில்லை இலையில்லா காம்புகளில்வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்அழகினை விவரிக்க வார்த்தையில்லை எப்போதும் எதற்கும் நேரமின்றிநமக்காய் அதிசயங்கள் காலடியில்பூத்திருப்பதைக் காணாது கடக்கின்றோம் நின்று இரசித்து மகிழ்ந்திடஇயற்கை இறைஞ்சுகிறது …
முதலில் கடலின் வழக்கிற்கேற்றாற்போல்மூலங்கள் தோன்றினஅம்மூலங்களுக்குத் தேவையான காரணங்கள்பலவாய்க் கிடைத்தனஅப்போது அது கடலெனக் கொள்ளப்படவில்லைஅந்தக் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனபேதங்கள் அலையடிக்கத் தொடங்கினசில நுரைத்துப் பொங்கினகாரணங்களால் காரணங்கள் நிறையத் தோன்றினஅதோடு மூலங்கள் தோன்றினஅப்போதும் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனகாரணங்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்தது வழக்குவழக்குகள் அடியாழத்தில் …
வீடு பழகிக் கொண்டதுமெல்லிய சத்தங்களில் பேச-ஒரு நாற்காலி நகர்வது,தொண்டையைச் செருமும் கடிகாரம். மாலைகள் நிதானமாக வந்தடையும்சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்இன்றைய நடமாட்டத்தை விடஅதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்அந்தச் சாலையைப் பார்த்தபடி. சுவர்கள் பழைய சிரிப்புகளைத் தாங்கி நிற்கின்றன,ஆனால் அது இப்போது தெளிவற்றுக் …
நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்குஅறிவுறுத்தி விட்டார் மருத்துவர்நீரிழிவின் ஆரம்பப் படிநிலைசற்றே தடதடக்கும் இதயம்பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்உடல் நலிவை ஆற்றும்மென் நடையும் மென் பயிற்சியும்தன்னால் ஆகாதென்கிறாள்டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள் சாக்குப்போக்குச் சொல்லியும்மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்வீட்டுக்குள் …
நீருக்குள் மீன் – கோபால் ஹொன்னால்கெரே
தொகுத்தளித்தவர்: கே.ஏ.ஜெயசீலன் (1940-) தமிழாக்கம்: கார்த்திகைப்பாண்டியன் கவிதை எழுதியவாறு நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். டைலன் தாமஸின் தொனியைப் பிடிப்பதற்காகக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் உரக்க வாசித்துத் திருத்தியும் மாற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். நதியிலிருந்து மூன்று மீன்கள் நீரை விட்டு வெளியே துள்ளிச் சுடுமணலில் …