சூரியன் உச்சியை அடைந்து விட்டான். இருந்தாலும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மெல்லிய வெயில்தான். சூடொன்றும் ஆகவில்லை. இரவில் மழை வந்தாலும் வரலாம். ஆனால் ச்சில்லென்ற காற்று அடித்து எனக்கே ஒரு மாதிரிக் குளிராய் இருக்கிறது. கூடவே என் கண்ணில் நீர். ஆவி அழலாமா …
தொடர்
பேலியோவில் அதிக புரதம் பரிந்துரைக்கப்படுகிறதா?? அதிகப் புரதம் எடுத்தால் நமது சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுமா?? விடை இந்த கட்டுரை. “மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்”களான, மாவுச்சத்து ( carbohydrates)புரதச்சத்து ( protein)கொழுப்புச்சத்து (fat) இவற்றுள் மனிதனுக்கு மிக முக்கியமானது எது? எனக் கேட்டால், மருத்துவர்கள்/ …
கடந்த பதிவில் சில மயங்கொலிச் சொற்களைச் சிந்திக்கச் சொல்லியிருந்தேன். அவை: கட்டடம் என்றால் கட்டப்பட்ட இடம் – வீடு என்று பொருளாகும். கட்டிடம் என்றால் வீடு முதலியன கட்டுதற்குரிய இடம் (Plot, Site) என்றாகும். (தமிழறிஞர் பா. வரதராசனாரும் இதனைச் சுட்டியுள்ளார் …
எனக்குக் கோபம்,கோபமாய் வருகிறது. நான் தத்தி.. முற்பிறவியிலும் இந்த வாழ்க்கையிலும். ம்.. கோபம் வந்தென்ன?. சரியான செயலைச் செய்ய முடியவில்லையே. அவன் குரல் வேறு அவ்வப்போது. “உனக்குத்தான் வேண்டியதை அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறேனே? இன்னும் என்ன வேண்டும் உனக்கு?.. “போடா.. உன்னை, …
“நீங்கள் உங்களுக்கு அப்பாவிற்குத்தான் பிறந்தீர்கள் என்பது கட்டாயமாகத் தெரியுமா?” என்று உங்களிடம் யாராவது கேட்டால் உடனே கோபம் வந்து கேட்டவரை அடிக்கக் கை எடுப்பீர்கள் அல்லது கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன்? என்று உங்களிடம் கேட்டால் “அதெப்படி அவன் அப்படிக் …
தனிமை என்பது பெரும்பாலோருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது பெரும் மனச்சோர்வையும் துயரத்தையும் தருவதாகவே இருக்கிறது. இந்த உணர்விலிருந்து மீள, ஒவ்வொருவரும் மன வலிமையைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியம். தனிமையைப் போக்க பல வழிகள் இருக்கின்றன. நல்ல புத்தகங்கள் படிப்பது முதல், புதிதாக …
எழுத்தில் செய்யும் பிழைகள் : எழுத வேண்டும் என்கிற ஆவல் கொண்டோர், தம்மை அறியாமல் செய்யும் பிழைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்: அருகில் என்பதைக் குறிக்க அருகாமை என்று பலரும் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். படத்தில், அருகாமை என்பது அருகில் …
மருத்துவர் பக்கம் -11: நீரிழிவு/ டயாபடிஸ் நோயாளிகள் ரத்தம் கொடையாக வழங்கலாமா?
இது நீரிழிவு நோயர்களுக்கு வரும் சந்தேகமாக இருக்கிறது … இதோ எனது பதில். உரையாடல் மூலமாக விளக்குகிறேன் சர்க்கரை நோயர்: டாக்டர்..என் பொண்ணுக்கு சிசேரியன். டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்கோம், அவளுக்கு அபூர்வமான ப்ளட் க்ரூப். ஓஜிசியன் ரெண்டு யூனிட் ரத்தம் ரெடியா …
காலிக்கூடான எம்ப்ட்டி நெஸ்ட் பருவத்தை, எப்படி மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றிக்கொள்வது? இதுநாள் வரை நாம் செய்ய நினைத்த சின்னச் சின்ன செயல்களை நமக்காகச் செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வது எப்படி? “குழந்தைகள் சென்றுவிட்டனர், நான் தனியாக இருக்கிறேன்” என்பதை, “குழந்தைகள் …
இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் இணையுடன் அமர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் சில பல காகத்தைப் போல பெரிய சைஸ் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. வெயில் ஏறிக் கொண்டிருப்பதைப் …