தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே நேரத்தில் சொன்னபடிமெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியைதாக்குகிறது …
தொடர்
மினிமலிசம் 3 :- குழந்தை வளர்ப்பும், குழந்தைகளின் பொறுப்பும்
சில சமயம் பெற்றோர் தம் பிரச்சனையை சொல்ல ஆள் இல்லாமல் தன் குழந்தையை தனக்கு சமமான நணபராக பாவித்து தன் பிரச்சனைகளை அதனிடம் இறக்கி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தை இங்கே ஒரு தெரபிஸ்டின் பணியை செய்கிறது உளவியலில் இதற்கு பேரண்டிபிகேசன் (Parentification) …
தனிமைக்கான நேரமா கற்றலுக்கான வரமா
தனிமை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதன் பல்வேறு வகைகளை புரிந்து கொள்வது அவசியம். சில மணி நேரங்கள் அல்லது சில நாள்களில் தனித்து இருக்க வேண்டிய சூழல் தவிர்க்க இயலாது.
இரண்டு மூன்று நாள்களுக்குள் அணுக்குண்டுகளைப் போடவேண்டும்.ஸ்டிம்சன் பதற்றமடைகிறார். மூன்று முறை ஜனாதிபதியுடன் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியை ஒருவாறு சமாதானம் செய்கிறார் . இறுதியில் அவரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பட்டியலில் இருந்த முதல் நகரமான க்யோட்டோவின் …
மினிமலிசம் 2: – உணர்ச்சி கட்டுப்பாடும், பிள்ளை வளர்ப்பும்
பல பெற்றோர்கள் பிஸியான வாழ்க்கை, உறவுகள் தரும் அழுத்தம், குடும்ப பொறுப்புகள் மற்றும் நிதி சிக்கல்கள் ஆகியவற்றால் எளிதில் மனச்சோர்வு அடைவார்கள். இந்த மன அழுத்தங்கள் நேரிடையாக குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. பெற்றோர் கோபம் அடையும் போது, குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். அதனால், …
நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும் வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு விண்வெளிக்கும் செல்ல வேண்டும்
“நீ என் உயிர், நீ என் ஒளி, நீ நான் உச்சரிக்கும் மந்திரம், நீ என் இசை” என்றான். அவன் கைகள் அவளை இறுக்கி அணைக்கத் தொடங்கியது.
டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பக் கருவிகள் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளன. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும், நேருக்கு நேர் உரையாடலில் சிரமம் அனுபவிக்கிறோம். இந்த மெய்நிகர் தொடர்பு உண்மையான மனித உறவுகளை மாற்றுவதில்லை, மாறாக ஒரு பொய்யான நிறைவு உணர்வை …
- 1
- 2