எந்த வகை ஜுரமெனக் கண்டறிவது எப்படி? தமிழ்நாட்டில் மழை பொழிந்து, குளிர்ந்த பருவகாலம் நிலவும் வருடத்தின் இறுதி மாதங்களில் பல வைரஸ்கள் எளிதாகப் பரவி நோய்த்தொற்றை ஏற்படுத்துவது இயல்பான ஒன்றாகும். குளிர்காலம் நிலவும்போது சுவாசப்பாதையைத் தாக்கும் வைரஸ்களுக்குக் கொண்டாட்டம்தான். இருமுவது, தும்முவது …
Tag: