நூல்: காவூஆசிரியர்: ராமசந்திரன் உஷாவெளியீடு: தேநீர் பதிப்பகம் வணிகவியல் பட்டதாரியான ராமசந்திரன் உஷா, வசிப்பது சென்னையில். சுமார் 40 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும் வெளியாகி உள்ளன. இரண்டு நாவல்களும் நாவல் போட்டியில் பரிசு வாங்கியவை. பல சிறுகதைகள் போட்டியில் வென்றுள்ளன. வாசிப்பதில் …
Tag:
ராமச்சந்திரன் உஷா
கட்டுரைஇதழ்கள்சிறப்பிதழ்கள்மொழியாக்கம்இதழ் 11மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026
அன்றைய மொழிபெயர்ப்புகளும், இன்றைய மொழிபெயர்ப்புகளும்
பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது. அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும், …