இந்த விஷயங்கள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நமது வட்டமும்
நமது மெழுகுவர்த்தியின் ஒளியும்
சிறியது,
மிகச் சிறியது.
அதைத் தாங்க முடியாதவராக
கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம்

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 33

வரலாற்றை ஆராயும் பொழுது காலங்கள் மாறினாலும் சமுதாயத்தின் ஒரே விதமான செயல்பாடு மீண்டும் மீண்டும் தோன்றுவதைக் காணலாம். பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், வணிக விரிவாக்கமும், போர்களும், பொருளாதார நெருக்கடிகளும், அதிகாரப் போட்டிகளும், சமூக மாற்றங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும்,…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 4

This entry is part 3 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம் ஆராவமுதன் பேசுகிறேன்.. கண்ணோட்டம் காட்டிவிட்டால் காதலனின் பாடெல்லாம் திண்டாட்டம் திண்டாட்டம்தான் என ஆன்றோர் சொன்னது நினைவுக்கு வருகிறது. குணமெல்லாம் மாறியதே காரிகையின் கண்ணால்உணர்வுகள் ஊடியே பொங்க – நனவானஎண்ணங்கள் எல்லாமும் ஏட்டினிலே வாராதுபொன்னால் வடித்ததுதான் போம்.. இதுவும் ஓர் ஆன்றோர்…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 7

This entry is part 7 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

பெருங்கோடு கிழிக்க சிறுகோடொன்றுமறைந்த கதையாகமெல்லிய கோட்டில் உலவும் உண்மைதன்னிலைத் தவறா நெறிநின்று பிறழாநியாயக் கதிராய் ஒளி வீசும்கைரேகையென ஆயிரம் கோடுகள்சூழ்ந்த உலகில்பெருங்கோடு சிறுகோடென்ற ஓராயிர பேதம்ஊரென்று நாடென்று தனக்கென்று வகுத்தகோடுகளில்ஆயிரமாயிர மோதல் இனங்காட்டும் ஊர்ப்பெயர் காட்டும்இக்கோடுகளுக்குள்சரித்திர சோகங்கள் சாகசங்கள் பலவளமில்லா இக்கோடுகள்…

Read more

தமிழே அமிழ்தே – 18

This entry is part 18 of 25 in the series தமிழே அமிழ்தே

கட்டளைக் கலித்துறைதமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 32

போன அத்தியாயத்தில் கடல் போக்குவரத்துக்கான காப்பீடு இத்தாலிய வணிகர்களால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லியிருந்தேன். கடல்சார் காப்பீட்டுக்கு முன் கடல் போக்குவரத்தில் இருந்த ஆபத்துகளை எப்படிச் சமாளித்தார்கள் என்று பார்த்தால், கடல் கடன்கள் மூலமாகப் பொருளாதார இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். கடல் கடன்களைப்…

Read more

நல்லாச்சி – 37

This entry is part 37 of 41 in the series நல்லாச்சி

சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்கூடைகூடையாய் சாலையோரத்தில்எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்கண்டு பதைபதைக்கிறாள்விவசாயியும் தாயுமான நல்லாச்சிஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள் ஆதரவற்றோர்க்கு அளிஅதிக லாபமின்றி அள்ளிக்கொடுஅல்லதுவிளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டுவிழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோபக்குவம்…

Read more

அப்பாவின் ஸ்கோர்

தந்தையர் தினக் கவிதை:
…பையனுக்கு சிக்ஸர்கள் வேண்டும்
அப்பா எளிதான பந்துகளை வீசுவார்
பையனுக்கு ரன்கள் வேண்டும்
அப்பா கேட்சுகளை தவற விடுவார்
பையனுக்கு வெற்றி வேண்டும்
அசாத்திய நிலைத்தன்மையுடன்
அப்பா தோற்பார்…

Read more

மருத்துவர் பக்கம் – 32: இளவயது நீரிழிவு

20 வயதுகளில் இருப்பவர்களுக்கே எப்படி நீரிழிவு (சுகர்) ஏற்படுகிறது? 1990களில் 40 வயது முதல் 50 வயது வரை உள்ள வயதினருக்கு நீரிழிவு ஏற்பட்டது. 2000களில் நீரிழிவு கண்டறியப்படும் வயது 30-40 ஆகக் குறைந்தது. 2010களில் இந்த நீரிழிவு கண்டறியப்படும் வயது…

Read more

தான வீர சூர கர்ணன் – 3

This entry is part 3 of 7 in the series தான வீர சூர கர்ணன்

பீஷ்மர் கர்ணனைக் குறைத்து மதிப்பிட்டாரா? சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் ஒரு உணர்ச்சிகரமான காட்சி வரும். பத்தாவது நாள் போரின் முடிவில் களத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருக்கிறார். அப்போது அங்கு ஓடி வரும் கர்ணன், “ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா?…

Read more