0 FacebookTwitterPinterestWhatsapp மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026கவிதைஇலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்மொழியாக்கம்இதழ் 11 குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட் by சுரேஷ் பாபு, Suresh Babu April 14, 2026 by சுரேஷ் பாபு, Suresh Babu April 14, 2026 0 comments தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். Read more