அந்நாளைய அரபு சமூகம் அடிமைத்தனம், பெண்களிடம் அவமதிப்பு, இன-இனம் பிரிவினை, வன்முறை, மது, சூதாட்டம் போன்ற அநீதிகளால் நிரம்பியிருந்தது. ‘கஅபா’ என்றழைக்கப்படும் இறைஇல்லத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அநீதியும், அடக்குமுறைகளும், ஆதிக்க மனப்பான்மையும், சாதீய அடிமைத்தனங்களும் நிறைந்திருந்த சூழலில் பிறந்தார் அல்-அமீன் – நம்பிக்கையின் மனிதர் என்று மக்காவாசிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட முகம்மது நபியவர்கள்
அன்புதான்
கொஞ்சம் கொஞ்சமாய்த்
தின்று தீர்த்துவிட்டு
கைகால் நீட்டி சாவகாசமாய்
ஓய்வெடுக்கிறது…
நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட படும் உணவு பண்டங்கள் தான். அதனால் தான் அவை கிடைக்கும் இடங்களில் தெரு நாய்கள் கூட்டமாக இருக்கிறது.
மருத்துவர் பக்கம்மருத்துவர் பக்கம் 1: – MRI பாதுகாப்புக் குறிப்புகள் மருத்துவர் பக்கம் 2 – கதண்டு வண்டுகளும், பாதுகாப்பு முறையும் மருத்துவர் பக்கம் : 3 -உணவு கட்டுப்பாடும், அபாயமும் மருத்துவர் பக்கம் – 4: பழங்களும் பாதகங்களும் மருத்துவர் …
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 – புதுவரவு அசுரவதம் 6: – …
லாபமும், பணப்புழக்கமும் அதிகமாக உள்ள தொழிலைத் முதன்மைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம். குடும்பத் தொழிலான விவசாயத்தை அதன் பாரம்பரிய மதிப்புகளுக்காக, குறைந்த முதலீட்டில் ஒரு துணையாக நடத்தலாம். இறுதியாக, “வணிகத்தில் உணர்வுகளுக்கு இடமில்லை; பணப்புழக்கமே பிரதானம்; நல்ல பணத்தை நஷ்டத்தில் போடாதீர்கள்; இரண்டு தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்” என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கான சிறந்த வழி. இது அவருக்கு முடிவை எடுக்க உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.
கொங்கு வட்டார வழக்குகுறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4 அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3 கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2 சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3 கொங்குவட்டார வழக்கு : 5 – சூரத்தனம் …
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …
ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே