இரண்டு மூன்று நாள்களுக்குள் அணுக்குண்டுகளைப் போடவேண்டும்.ஸ்டிம்சன் பதற்றமடைகிறார். மூன்று முறை ஜனாதிபதியுடன் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியை ஒருவாறு சமாதானம் செய்கிறார் . இறுதியில் அவரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பட்டியலில் இருந்த முதல் நகரமான க்யோட்டோவின் பெயரை நீக்குகிறார் ட்ரூமேன். அதுவரை சாப்பிடவே முடியாமல் பரிதவித்த ஸ்டிம்சன் காஃபி அருந்தச் சென்றார் .
கணவனோ மனைவியோ மற்ற எல்லோரிடமும் பழகுவதைப் போலவே, தங்களுக்குள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதில்லை. வன்முறை சார்ந்த புகார்கள் பொதுவாக நீதிமன்றங்களுக்கு வரும்போது, நண்பர்கள், பெற்றோர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு அல்லது அதிர்ச்சியடைந்து போகிறார்கள். நம்பிக்கையின் நெருக்கடி அதிகம் எழுகிறது. பெரும்பாலான நெருக்கமான துணையின் வன்முறை(Intimate Partner Violence)யை புரிந்து கொள்வது கடினம்.
தனிமைக்கான நேரமா கற்றலுக்கான வரமா
தனிமை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதன் பல்வேறு வகைகளை புரிந்து கொள்வது அவசியம். சில மணி நேரங்கள் அல்லது சில நாள்களில் தனித்து இருக்க வேண்டிய சூழல் தவிர்க்க இயலாது.
மினிமலிசம் 3 :- குழந்தை வளர்ப்பும், குழந்தைகளின் பொறுப்பும்
மினிமலிசம்மினிமலிசம் – அறிமுகம் மினிமலிசம் 2: – உணர்ச்சி கட்டுப்பாடும், பிள்ளை வளர்ப்பும் மினிமலிசம் 3 :- குழந்தை வளர்ப்பும், குழந்தைகளின் பொறுப்பும் மினிமலிசம் 5:- இலாபம் காண்பது எப்படி? மினிமலிசம் 4:- நிம்மதியின் திறவுகோல் எது? மினிமலிசம் – 6 …
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …
இன்று சொன்ன இதே வார்த்தைகளை அவர் 2016ம் ஆண்டே சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் பேசியது கம்பன் திருநாள் என்ற கம்பன் கழக மேடையில் தான். அப்போது பெரியதாக எதிர்ப்பு எழாதது கம்பன் கழகத்தார்கள் அசிங்கப்படவேண்டிய ஆச்சரியம் தான்.
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா காப்பு ஆற்றா வேந்தன் உலகு.
மலையில் பிறவா சிறு தென்றல்
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது?
பெண்!
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
– கொத்தமங்கலம் சுப்பு
”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது
அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை
உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான்.
துர்கா எதுவும் பேசவில்லை.