”முகத்தைப் பார்க்க முடியாது.. விழிகளைப் பார்த்தேன்.. கிடுகிடுவென என் இதயத்தைத் துளைத்தது.. யாருக்கும் வசப்படாத ஹிருதயம் என்னுடையது.. எதிரிகளுக்கு வாளால் பேசும்.. நண்பர்களைக் கௌரவிக்கும்.. ஆனால்… ஆனால் இவளது பார்வை.. பின் கைகளை மறைக்கவில்லையே அவள்.. என்ன அழகான ஓவியம் ஹென்னா …
இதழ் 10
சில நாட்களுக்கு முன்பு நான் சந்தித்த நீரிழிவு நோயாளியின் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்தேன். அவருக்குக் காலை வெறும் வயிற்றில் எடுத்த ரத்தக் குளுக்கோஸ் அளவு (Fasting) நன்றாகக் கட்டுப்பாட்டில் இருந்தது. உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரம் கழித்து எடுத்த குளுக்கோஸ் …
நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்திகண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரைகதை சொல்வதும் அளப்பதும்ஆச்சிகளின் வழக்கம்இங்கு இன்றுஅது பேத்தியின் முறை நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்குதூகலம் பாதிகலவரம் பாதியென இருப்பவளிடம்தான்கண்ணகல உரைக்கிறாள் பேத்திமேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவைவன்னமிகு இந்திரலோகத்தைமேலோகம் சென்ற மூதாதையரைகண்குளிரக் காணலாமென்கிறாள்அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையேஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம் உயரப்பறந்த …
“ஆஹா. விழிகள் மையேந்தி ஆட, என் குழலில் இருக்கும் மலர்கள் ஆட, என் கைவளைகளும் ஆட இவர் முன்னால் ஆடவேண்டும் என்று தோன்றுகிறதடி சித்ரா… என்ன அழகு… வெண்ணிலா முகம் என்றால் வெண்ணிலவுக்குக் களங்கம் இருக்கும்..இவரழகு என்ன அழகடி இவளே…” “ஆமாம் …
பெரிய பாப்பா – நாகேந்திரன் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகுன்னா அழகு. அப்படியே இரப்பர் பொம்மை மாதிரியே இருப்பாள். அதோடு கணவனும் மனைவியும் அந்தப் பாப்பாவை …
“காலையில் பார்க்கில் ‘வாக்’ புறப்படும்போதே சாரதாவின் மனசு திக் திக்கென்று இருந்தது. பார்க்கில் எங்கேயாவது கோமளா கண்களில் பட்டுவிடக் கூடாதே என நினைத்தது…. ஆனால் கண்கள் அவளைத் தேடின. “ஹலோ!” பின்னாலிருந்து வந்த கோமளா காது கிட்ட வந்து கத்தியதும் பயந்தே …
இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது? என்று கேட்டால், அனைவரும் கூறும் பதில் “கொழுப்பு படிந்து இதயத்தின் நாளங்கள் அடைத்துக் கொள்கின்றன” என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இதயத்தின் ரத்த நாளங்கள் மட்டுமன்றி உடலின் அனைத்து ரத்த நாளங்களிலும் தொடர்ந்து பல …
நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே …
மதங்க வனத்தின் அந்தப் புண்ணிய பூமியில் அன்று காற்று கூட ஒருவிதப் பரவசத்துடன் வீசிக்கொண்டிருந்தது. சபரிக்கு அன்று காலையிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. காற்று தன் காதில் வந்து தேவ ரகசியம் ஓதியதைப் போல எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவிதப் பதற்றம்; ஆனால் …
“திவாளிக்கு டிரஸ் கலர் பார்த்துட்டியா?” என்றாள் ராஜி. அது அவர்களின் அலுவல் அறை. சுவரில் பதிந்திருந்த அந்த அழகிய சதுர காலண்டரில் 7 நவம்பர்-2050 என்று காட்டியது. இன்னும் ஆறு நாளில் தீபாவளி. இடைவேளை நேரம். தினமும் மதியம் பத்து நிமிடம். …