நம்மிள் பலருக்கும் இருக்கும் தொந்தரவாக “வாயுத் தொல்லை” இருக்கிறது.நமது ஜீரண மண்டலத்தில் காற்று எப்படி செல்ல முடியும் ? ஒன்று காற்றை வாய் வழியாக விழுங்குவதால் செல்லும், உணவை லபக் லபக் என்று வேகமாக விழுங்கும் போதும் சீவிங் கம் போன்றவற்றை …
இதழ்கள்
#கொசலம் புதுக்காட்டு வளுவு சென்னீப்பம்பய ராசுக்கு கல்யாணம் உறுதியாவறாப்ல இருந்துருக்குது.இந்த சீமையே தேடி இப்பத்தா பொண்ணு படுஞ்சு வருமாட்ட. அதையப் பொறுக்காம கொள்ளுகாட்டய்யம் பய நடுவளுவானிருக்கான்ல அவம் போயி புள்ளையூட்ல கொசலம் (காசிப்) வெச்சு கல்யாணத்தயே நிறுத்திப்போட்டான். அந்த கூடப்போட்ட காசி …
அன்புதான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று தீர்த்துவிட்டு கைகால் நீட்டி சாவகாசமாய் ஓய்வெடுக்கிறது…
சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப. ஊட்ல சிறுசுக …
லாபமும், பணப்புழக்கமும் அதிகமாக உள்ள தொழிலைத் முதன்மைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம். குடும்பத் தொழிலான விவசாயத்தை அதன் பாரம்பரிய மதிப்புகளுக்காக, குறைந்த முதலீட்டில் ஒரு துணையாக நடத்தலாம். இறுதியாக, “வணிகத்தில் உணர்வுகளுக்கு இடமில்லை; பணப்புழக்கமே பிரதானம்; நல்ல பணத்தை நஷ்டத்தில் போடாதீர்கள்; இரண்டு …
தண்டகாரண்யத்தின் பஞ்சவடியிலிருந்து சற்று விலகி, கோதாவரி நதியின் கரையில், காமவள்ளி மற்றும் வித்யுத்ஜிவா தங்கள் காதலின் அமைதியான உலகில் மூழ்கியிருந்தனர். வனத்தின் மரங்கள், பறவைகளின் கீதங்களுடன் இலைகளை அசைத்து, அவர்களின் மகிழ்ச்சியை ஆசிர்வதித்தன. வித்யுத்ஜிவா, காமவள்ளியை மென்மையாக அணைத்து, அவளது வயிற்றைத் …
இதில் எனது பார்வை என்பது அறிவியல்பூர்வமானதாகவும் இயன்ற அளவு ஒரு சார்பற்ற தன்மையுடையதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நாய்களின் கோணத்தில் இருந்தும் மனிதர்களின் கோணத்தில் இருந்தும் இந்தப் பிரச்சனையை அணுகுவது சிறந்த முறையாகப்பட்டது. நாய்கள் குறிப்பாக தெருநாய்கள் சார்பாக நான் வழக்காட …
‘திருவோணப் பண்டிகையாயிற்றே, மக்களைப் பார்க்க மாவேலி மன்னன் வருவாரே!’ என்ற எண்ணமெல்லாம் இல்லாமல்இன்றும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெயில்.
நாட்டு நாய்கள் தெரு நாய்களான பிறகு அவைகளுக்கு உணவாக கிடைத்தவை எல்லாம் வீட்டுகளில் போட படும் மிச்சமான உணவு மற்றும் குப்பைகள் தொட்டிகள் கிடைக்கும் குப்பையாக போட படும் உணவு பண்டங்கள் தான். அதனால் தான் அவை கிடைக்கும் இடங்களில் தெரு …
போலி சிலையை கோவிலுக்குள் வைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்துங்கள் என்கிறார் நாயர் நம்பூதிரியிடம். இசுலாமியன் தொட்டு விட்டானாம் 🙂 போலவே, நாயரை ஓரம் கட்டி விட்டு அந்த முஸ்லிம் நம்பூதிரியிடம் நேரடியாக சிலையை வாங்கச் செல்லும்போது சுத்தபத்தமாக தேவி சிலையை ஒப்படைக்கிறார் …
