இடித்த பச்சரிசி மாவும்ஈருருண்டை வெல்லமும்இரண்டுக்கும் தோதான தேங்காய்களுமாகஒளவையாரம்மன் கோவிலுக்குப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறதுநல்லாச்சியின் குடும்பம் உப்பொரு வகை இனிப்பொரு வகையெனஅவித்து வைத்த கொழுக்கட்டைகளும்அவை வெந்த நீரில் காய்ச்சிய கூழுமெனஅம்மைக்கு இவர்கள் படைக்க“முன்தயாரிப்பு வகைகளும் கிடைக்குது மக்ளே”என்கிறாள் ஒளவை“புதியவையோ சூடாக்கியவையோ யானறியேன்ஊதித்தின்ற சுட்ட பழம் இன்னும் நெஞ்சினிக்கஊர்ப்பட்ட …
இதழ்கள்
…ஒருவேளை உண்மையில் முக்கியமானதை பார்க்கும் ஒரே உயிரினமும் அதுவாகவே இருக்கலாம்…
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கார்முகில் நீங்கும் கரைந்து” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கற்ற …
“நில்… நில்… யாரடா நீ…” இலங்கை மாநகரின் பிரம்மாண்டமான வடக்கு நுழைவாயிலில், கோடையின் மழைக்கால இடிமுழக்கம்போல ஒலித்த அந்தக் குரல் கேட்டு நின்றான் அனுமன். மீண்டும் ஒரு தடை. இன்னும் எத்தனை தடைகள் வரட்டுமே, என்ன பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் மனம் …
சீதை கடத்தியதால் சீராகத் தன்னுள்ளம்பேதையாய் மாறிப் புலம்பிடுவான் – வாதையில்மீனிடம் சோகமதை மென்மேலும் பேசிடுவான்மானிடம் பெற்றபேறு மா மாமனிதன் என்பதற்கு மாற்றுக் குறையாமல்ராமன் இருந்தானே ரம்யமாய் – பூமனம்கொண்டே அவனியைக் கொற்றக் குடையாலேதொண்டென ஆண்டனன் தான் தானவன் ஆயினும் தங்கமனம் கொண்டுதான்வானவர் …
அத்தியாயம் 12: உபநிடதங்களும் திருக்குறளும் – அறிவின் இரு பாதைகள் உலகின் பழமையான ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, உபநிடதங்களும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான இடத்தைப் பெறுகின்றன. காரணம், இவை இரண்டும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றன. ஆனால் அவை …
அறிவெழுச்சியின் மையத்தில் அஸ்பாசியா: சிந்தனைகள் சந்தித்த ஏதென்ஸ் “அறிவு தனிமையில் வளர்வதில்லை; உரையாடலில்தான் வளர்கிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் பெயர் ஏன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாற்று நூல்களில் இடம்பெறுகிறது? அவர் ஒரு அரசி அல்ல; ஒரு படைத்தலைவரும் அல்ல. அவர் …
ஆர்டாக்செர்க்சஸ் III-இன் மரணம் – பாகோஸ் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் வரலாற்று ஆய்வு எகிப்து மீதான வெற்றிகரமான படையெடுப்பிற்குப் பின்னர், பாகோஸ் அகாமனியப் பேரரசின் மிகச் செல்வாக்கு வாய்ந்த அரண்மனை அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தார். எனினும், அவரது வாழ்க்கையில் மிக …
சொல்லாற்றல், தத்துவம் மற்றும் மக்களாட்சி: அஸ்பாசியா வாழ்ந்த அறிவுலகம் “மக்களாட்சியில் அதிகாரத்தைப் பெற வாளைவிட வார்த்தைகள் முக்கியமானவை.” முன்னுரை அஸ்பாசியாவின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர் வாழ்ந்த ஏதென்ஸின் அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு நாட்டின் தலைவராக …