நாள்: 19 தொடர்ச்சி & 20ம் நாள் நமக்கே தெரியாம ஒரு விஷயத்த ஏதோ ஒரு நாள் நல்லா செஞ்சுருவோம்ல…அந்த மாதிரிதான் இன்னைக்கு விசே. 2 வாரத்துக்கு அப்பறம் தலைவனே இப்போதான் கேரவன்ல இருந்து கேமுக்குள்ள வராப்ல. வழக்கம் போல எந்திரிங்க, …
தொடர்
பெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க. குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க.. ஆமாங்கத்த.. அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண முடியும் அங்க.. கெடக்குதுடுங்கத்த.. அந்த வயில்ல …
தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு நெருப்பாற்றில் செல்வது போல உணர்வை ஏற்படுத்தியது. …
நாள்: 17 தொடர்ச்சி & 18ம் நாள் அதேதான்…அதேதான்! அப்டியே நேத்து விஷயமே தான். ஆனா செகண்ட் ஆப் கொஞ்சம் காப்பாத்துச்சு. டாஸ்க்கோட இறுதிக்கட்டம். மறுபடியும் வாட்டரோட மண்டைய கழுவி ரம்யாவுக்கு சப்போர்ட் பண்ணுவோம்னு போராடுச்சு பாரு. ஆனாலும் “சுபியையும் நாம …
நாளுதான் கடக்குது. ஆனா ஒரே பஞ்சாயத்துதான் எப்பவுமே நடக்குது. “குடுத்த வேலைய செய்யல! குடுத்தா வேலைய செய்ய மாட்டேன்!” பாக்குறதுக்கே கடுப்பாகுது. பாரு வேற நம்மள கடுப்பாக்குது. இன்னைக்கும் அதேதான், ஆதிரை & FJ குடுத்த வேலைய செய்ய மாட்டேன்னு பாரு …
போனா போகுதுன்னு புள்ள பெத்து பிக்பாஸ் ன்னு பேர் வச்சாப்ல, நடத்துவோம்னு ஆரம்பிச்சானுங்களா இல்ல ஆரம்பிச்சுட்டோம்னு நடத்துரானுங்களா? ஒண்ணும் புரியல போங்க.வீட்ட ரெண்டா பிரிச்சா நிறைய கண்டென்ட் கிடைக்கும்னு யோசிச்சது ஓகே தான். ஆனா ஒரே மாதிரி கன்டென்ட் தான் கிடைக்கும்ன்றது …
ஆக இந்தத் திங்கக்கிழமையும் பங்கக் கிழமையா தான் இருந்துச்சு. குழந்தை, குட்டி, குடும்பம்ன்னு எதையும் பாக்காம உள்ள உர்ருன்னு திரியுற இவனுங்கள தீபாவளிய கொண்டாட வைக்கலாம்ன்னு ப்ளான் பண்ணாய்ங்க போல. எல்லாரையும் எண்ணெய் தேச்சு குளிக்க சொன்னாய்ங்க. “வாட்டருக்கு ஆயில் தேச்சு …
நான் நெனச்சது வீண் போகல. விசேவால இந்த ஷோவுக்கு பைசா காசுக்கு பிரயோஜனமில்ல. குறிப்பா எந்த விஷயத்தப் பத்தி பேசனும், அந்த விஷயத்தோட இம்ப்பாக்ட்ட அவனுங்களுக்கு எப்பிடி புரிய வைக்கனும்? அந்த விஷயத்த எப்பிடி முடிக்கனும்? இப்பிடி எந்த ஒரு ஃபார்மெட்டும் …