banner

latest in fashion

  • அரூபன், அற்புதன் இருவரும் உயிர் நண்பர்கள். அவர்கள், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். இருவர் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. எங்கு வெளியில் சென்றாலும் அவர்கள் சேர்ந்தே செல்வார்கள். ஒரு நாள், இருவரும் விளையாடி முடித்தபின் பேசிக் …

  • சிரிப்போம்! பாடுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!சிறுவர்கள் உலகில் – மகிழ்ச்சி மலரட்டும் வானவில் போல் கனவுகள் தொடரட்டும்வாழ்க்கையில் இன்பம் நிறைந்து பரவட்டும்குயில் பாட்டுடன் நாமும் பாடுவோம்மயிலுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடுவோம் பசுமை மரத்தில் பறவைகள் பள்ளிக்கூடம்மழைத் தூறல் தரும் ராகம்புத்தியில் உரைத்திட கேள்விகள் …

  • பூந்தமிழ், ஷமீரா, கபிலன் மூவரும் இணைபிரியாத தோழர்கள்; ஒன்றாக எட்டாம் வகுப்பில் பயில்பவர்கள்; படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டிகள். விடுமுறை நாட்களில் கிராமத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்த ஆற்றங்கரைதான் அவர்கள் கூடிக் கதை பேசும் இடம். அவர்கள் கதைபேசி மகிழ்வதற்கென்றே ஆற்றங்கரையில் …

  • ராஜேந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நாட்டைக்காக்க எல்லையில் நின்று உயிரையும் பொருட்டாய் எண்ணாமல் போராடிய பல வீரர்களில் ஒருவர். ஊருக்கு வந்தவருக்கு, மக்களில் பலர் பாரதநாட்டின் அருமை பெருமையை அறியாமல் சுயநலமாகவும் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தையும் அறியாமல் தொலைக்காட்சித் …

  • தாளை மடித்து உருவம் செய்யகற்றுக் கொண்டாள் மீனா – அவள்தனக்குப் பிடித்த கொக்கு ஒன்றைஅழகாகச் செய்தாள் கூர்மையான மூக்குநீளமான கால்கள்உயரமான உருவம்வெண்மையான கொக்கு! படிக்கும் மேசை மீதுநிற்க வைத்தாள் அதனைமெல்ல தடவிக் கொடுத்தாள்பார்த்துப் பார்த்து ரசித்தாள்! நடு இரவில் பேப்பர் கொக்குமெல்ல …

  • அன்று கனகாம்பர மொட்டின் முகம் அவ்வளவு வாடியிருந்தது. எப்போதும் அழகாகப் பூத்திருக்கும் கனகாம்பரத்தை இப்படிப் பார்க்கவே பாவமாக இருந்தது. அருகில் இருந்த ரோஜா, முல்லை, மல்லி உள்ளிட்ட மலர்கள் எல்லாம் கனகாம்பர மொட்டிடம் அதற்கான காரணம் கேட்டும் பதில் ஏதும் சொல்லாமல் …

banner
banner
banner

Latest Posts