“ரோஜா, மல்லி, செம்பருத்தி, துளசி என, கண்ணுக்குக் குளுமையாய்க் காட்சியளிக்கும் நந்தவனமாகத் தோட்டம், எங்க வீட்டு காம்பவுண்டில் இருந்தாலும்… காலையில் எழுந்து, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தால், “பருத்தி” மரம்தான் தெரியும்… ஏதாவது காய்கறித் தோட்டம் போடலாம் எனப் பந்தல் அவரை …
latest in fashion
-
-
1986 — புடாபெஸ்ட், ஹங்கேரி 1986-ஆம் ஆண்டு. கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் சாயல் இன்னும் அழியவில்லை. இரும்புத் திரை என்பது வெறும் உருவகமில்லை — ஆஸ்திரியாவிலிருந்து ஹங்கேரியைப் பிரிக்கும் கம்பி வேலி உண்மையிலேயே அன்று இருந்தது. அந்த எல்லையைக் கடந்து ஓர் …
-
போன அத்தியாயத்தில் புனித தோமையரின் இந்திய வருகையின் பொழுது உடன் வந்தவர் அப்பான்ஸ் என்கிற வணிகர் என்பதால், தோமையர் மூலம் ஒரு வணிக மையத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாமென்பதைப் பற்றிச் சொன்னேன். அப்படி இயேசுவின் சீடர்கள் உலகமெங்கும் போக மூன்று விஷயங்கள் …
-
இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்உணர்ந்துவிட்டான் இப்போது!கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதெனஅறிந்துகொண்டான் இப்போது! அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தைஅள்ளியெறிந்தான் இப்போது!தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!அணங்கவளின் நினைவை என்ன செய்ய. Author மாலதி இராமலிங்கம், Malathi Ramalingam கவிஞர்
-
மதங்க வனத்தின் அந்தப் புண்ணிய பூமியில் அன்று காற்று கூட ஒருவிதப் பரவசத்துடன் வீசிக்கொண்டிருந்தது. சபரிக்கு அன்று காலையிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. காற்று தன் காதில் வந்து தேவ ரகசியம் ஓதியதைப் போல எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவிதப் பதற்றம்; ஆனால் …
-
நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே …
healthy living
Featured Videos In This Week
மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE). மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை …
பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ …
Latest Posts
-
அராபியர்களின் வணிக ஆதிக்கத்தாலும் அவற்றால் விளைந்த பொருட்களின் விலை உயர்வாலும் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் என்பதை விடப் பெரும் வணிகர்கள் என்று சொல்லலாம். லாபம் என்பது கிடைத்தாலும் அந்தப் பொருட்களை நேரடியாகக் …
-
சிறப்பிதழ்கள்மகளிர்தின சிறப்பிதழ்இதழ் 10தொடர்இதழ்கள்
சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 9
by Padma Arvindby Padma Arvindசிங்கப்பூர் தங்க ஆர்க்கிட்டும் தங்க மங்கையும் முதல் விமானப் பயணம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பும் படபடப்பும் இருந்தது. வானில் பறக்கிறோம் என்று உணர்ந்தேன். ஆனால் பயண நேரம் என்னவோ மிகக் குறைவு. கண் மூடி …
-
அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் …
-
தொடர்இதழ்கள்மருத்துவர் பக்கம்மகளிர்தின சிறப்பிதழ்இதழ் 10
மருத்துவர் பக்கம் -19: குறைந்த செலவில் குறைமாவு உணவு
பொருளாதார ரீதியாக அதிகச் செலவு இல்லாமல், மாவுச்சத்தைக் குறைத்துச் சாப்பிட விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்? காலை எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியை நிறுத்த முடியுமா/ என்று பாருங்கள். முடியவில்லையா? லெமன் டீ, …
-
இதழ்கள்மொழியாக்கம்மகளிர்தின சிறப்பிதழ்இதழ் 10இலக்கியம்
தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 10 – மொழியாக்கம்
மூன்று கத்திரிக்காய்கள் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரி்ல் எல்லண்ணா என்று ஒருவன் இருந்தான். அவனுக்குச் சின்ன வயதில் இருந்தே கத்திரிக்காய்க் கறி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த ஊரில் …
-
மூன்று பேர், ஒரு ஆண், இரண்டு பெண்கள். பாவனி இருக்குமிடம் தாண்டி கையில் சில கத்தைக் காகிதங்களுடன் லிஃப்ட் இருக்கும் வலப்பக்கம் சென்றார்கள். காசாளர் நரசிம்ம மூர்த்தி கொஞ்சம் சோம்பலாய் தன் முன் இருந்த …
-
”வெண்ணிலவைப் போன்ற முகம் கொண்டவள் நீ லகி. உன்னழகில் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்..” ”குபேர்… பக்கத்து நாட்டு இளவரசர்… அழகாக இருக்கிறது நீங்கள் சொல்வது” என கலகலவெனச் சிரித்தாள் லகிமார்… “ஏன் நான் சொல்வதில் …
-
தொடர்மகளிர்தின சிறப்பிதழ்இலக்கியம்இதழ் 10இதழ்கள்நாவல்
அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
தற்காலக் கர்நாடகத்தின் குத்ரேமுக் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மேகங்கள் முத்தமிடும் சிகரங்களுக்கு இடையே ஒரு இருண்ட குகை இன்றும் மர்மங்கள் சூடி நிற்கிறது. அது ‘அயோமுகி குகை’. அங்கே ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும், …
-
வளையும் பருவத்திலேவாழ்வியல் கற்க வேண்டும்காலம் கடந்து விட்டால்கற்பது கடினமாகிப் போகும் பகைமை உணர்வுகள்பார்த்திருந்து நமைப் பந்தாடும்தக்க நேரத்திற்குகாத்திருந்து நமைச் சூழும் நன்செய் நிலத்தில்நடுவிலே பதர் வந்திடும்நாள் கடத்தாமல்நீக்குதல் நிலத்திற்கு நல்லது முதிர்ந்த முள்மரம்வெட்டுவார்க்கு வேதனை …
-
இதழ் 10கட்டுரைஇலக்கியம்சங்க இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்மகளிர்தின சிறப்பிதழ்
“மாமைக் கவினே” – மாநிற/கருமை அழகே!
முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் …
