banner

latest in fashion

  • கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு எவ்வாறு கணிக்கப்படுகிறது? இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளின் சுவர்களில் அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பு நாளுக்கு நாள் அளவில் அதிகரிக்கும் போது தமனியின் விட்டத்தைக் குறைக்கிறது. இதனால் …

  • புறமென்னும் பாவப் பிழைப்பு. என்னுடைய ஒரு கவிதை கீழே.. யாருடைய கண்களாலோஉன்னைப் பார்த்துக்கொண்டிருந்தேன்யாருடைய சொற்களாலோஉன்னை விவரித்துக்கொண்டிருந்தேன்சூழலின் கரங்கள் அசைவதற்கேற்பஉன்னை வரைந்துகொண்டிருந்தேன்இதன் பிறகும்..நீதான் இதுவென்றுநிரூபிக்கத் துடிக்கிறேன்நானும் வரைந்திராதஉன் சுயமுமில்லாதஒரு சித்திரத்தை கைக் கொண்டு உறவினர்கள்தாம். நண்பர்கள்தாம். எனினும் ஒரு காலக் கட்டத்தில் அவர்களின் …

  • ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்இந்த இரவின் கிளைகளில்வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்தன் மென்விரல்களால்காற்றைத்தொட்டுமுத்தமாய்ப் பதிக்கிறதுஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையைஆடையாய் உடுத்த இரவு ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்தூங்காதிருக்கும் கவிதைகள்இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றைதன் யாழில் சேமித்துக்கொள்கிறான்யாரோ ஒரு பாணன் அப்பாடல்களின் வெளிச்சம்பட்டுசுடரின் முத்துகளெனநீ தந்த …

  • அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 – புதுவரவு அசுரவதம் 6: – …

  • விசுவநாதபுரிவிசுவநாதபுரி – 1 விசுவநாதபுரி – 2 விசுவநாதபுரி – 3 விசுவநாதபுரி – 4 விசுவநாதபுரி – 5 விசுவநாதபுரி – 6 விசுவநாதபுரி – 7 விசுவநாதபுரி – 8 விசுவநாதபுரி – 9 விசுவநாதபுரி – 10 …

banner
banner
banner

Latest Posts