போன அத்தியாயத்தில் சட்டங்கள், மற்றும் அதனை ஆவணப்படுத்துதல் பற்றிச் சொல்லிருந்தேன். மேலும், புணர்வு அது சார்ந்த குற்றங்களைக் குறைக்க திருமணம் என்கிற கோட்பாடு உருவானது என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தத் திருமணம் என்னும் கோட்பாடுதான் இன்றைய நவீன பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக …
latest in fashion
-
-
கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி …
-
-
-
-
healthy living
Featured Videos In This Week
மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE). மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை …
பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ …
Latest Posts
-
பல பெற்றோர்கள் பிஸியான வாழ்க்கை, உறவுகள் தரும் அழுத்தம், குடும்ப பொறுப்புகள் மற்றும் நிதி சிக்கல்கள் ஆகியவற்றால் எளிதில் மனச்சோர்வு அடைவார்கள். இந்த மன அழுத்தங்கள் நேரிடையாக குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. பெற்றோர் கோபம் அடையும் …
-
பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது மழை. கூரையின் கீழ் …
-
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். – கண்ணதாசன்
-
# மினிமலிசம்: அர்த்தமுள்ள வளர்ப்புக்கான வழிகாட்டி இன்றைய வேகமான உலகில், குழந்தைகளை வளர்ப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. பிறந்தநாள் பரிசுகள், வாராந்திர ஷாப்பிங், பிராண்டட் உடைகள், திரையரங்க பொழுதுபோக்கு, துரித உணவுகள்—இவை அனைத்தையும் …
-
மருத்துவம்இதழ் - 2மருத்துவர் பக்கம்கட்டுரைஇதழ்கள்
மருத்துவர் பக்கம் 1: – MRI பாதுகாப்புக் குறிப்புகள்
தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். …
-
ஏனுங் மாமா இட்டாரி பூரா சரளா( மரம் அல்லது செடியோட காஞ்சு போன கிளைகள்)தொங்கிக் கெடக்குது. எப்டி வண்டி,வாசி போறது. தொங்கறதயாச்சும் அரக்கியுடலாம்ல ( வெட்டி உடறது or trim பண்றது) ( இட்டாரி. …
-
“இமயத்திலிருந்து கடல் வரை நீருக்கு ஒர் வாழ்க்கை கடலிலிருந்து மேகம் வரை மழைக்கு ஒரு வாழ்க்கை” இதில் நீர் எங்கு வாழ்கிறது. ஒவ்வொரு உயிரின் துடிப்பில் என்று தான் சொல்ல வேண்டும்.
-
மருத்துவர் சரவணக்குமார் பின்னங்கால்களைத் தூக்கிப் பார்த்தார். லட்டு வலி தாங்கமுடியாமல் கத்தினான்.தலையைத் திருப்பிக் கடிக்க முயன்றான் . கூம்பு வடிவிலான அந்தப் பிளாஸ்டிக்கை மட்டும் அவனது தலையில் பொருத்தமால் இருந்திருந்தால் மருத்துவரின் விரல்கள் துண்டாகியிருக்கும்.அது …
-
கௌசிக முனிவரின் ஆசிரமத்தில் வேள்வி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், இலக்குவனின் மனம் அமைதியற்று இருந்தது. தாடகையை இராமன் வீழ்த்தியது அவனுக்கு மகிழ்ச்சி தந்தாலும், மற்றொரு பக்கம் அவன் மனதில் ஒரு புரியாத …
-
திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையேகாதிலவன் சொன்ன கதை! …
