banner

latest in fashion

  • விசே அஸிஸ்டென்ட்: சார், உலகமே உங்களப் பத்திதான் பேச்சு. விசே: அப்டியா? நான் எதும் பண்ணலயே விசே அஸிஸ்டென்ட்: (மை.வா: அதுக்குதான் உலகமே கழுவி ஊத்துது) அட நீங்க பிக் பாஸ் ஹோஸ்ட் பண்றதப் பத்திதான் சார்…லேங்குவேஜ் மட்டும் சரியா இருந்தா …

  • நாள்: 25 தொடர்ச்சி & 26ம் நாள் 25ம் நாள் நைட்டு… அய்யப்பனும் கோஷியும் வாட்டரு: பாராசூட் மாதிரி பெருசா இருந்தாலும் பந்து அளவுக்குக் கூட உனக்கு தைரியமில்லையே விக்கலு…ஏன் பயப்படுற அண்ணனத் தவிர எல்லாருமே வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதான? விக்கல்: …

  • “ஆலுமா டோலுமா” பாட்டோட அதிரடியா ஆரம்பிச்சது எபிசோட். அதுல “கெத்த விடாத”ன்னு பார்வதி தனியா பாடும்போது “அத மொத கத்த விடாத”ன்னு பிக்பாஸ் கிட்ட சொல்லனும்னு நமக்கு நம நமன்னு நாக்கு அரிச்சது. நார்மல் ஹவுஸ் திங்குற பொருட்கள பாத்து கனி …

  • நீங்கள் அந்தச் சொல்லைக் கேட்டதும் என்ன நினைக்கிறீர்கள்? அமைதியான பெரிய மர அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது தூசி படிந்த பக்கங்கள், யாரும் படிக்காத பழைய புத்தகங்களா? அவர் அந்தக் கதவைத் தள்ளிப் பார்த்தார், உள்ளே ஒரு குளிர் காற்று …

  • திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப் …

  • விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை …

banner
banner
banner

Latest Posts

  • வழக்கத்திற்கு மாறாக முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று வாடித் தளர்ந்துமிருப்பது போல்  சற்றே தலை சாய்த்து பார்வையை நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள் கனலும் பெருமூச்செறிந்து ஆறுதலுக்குத் தவிக்கிறாள்.

  • தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். …

  • வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ …

  • வணக்கம். மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் சார்பில் ‘கானல் அமீரகம்” வழங்கும் மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் …

  • 1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லாபாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமதுமாதவன் தானுண்ட மண் 2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சிகலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?பாதாதி கேசத்தில் …

  • Hunt – Rajiv Gandhi Assassination Case ராஜீவ் கொலை நடந்தபோது எனக்கு 21 வயது. ஜார்க்கண்ட் பிரிக்கப்படுவதற்கு முந்தைய பீகாரில் ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலக்கரிச் சுரங்கத்தின் நகரியத்தில் வாழ்ந்துவந்த …

  • கொக்கு பற பறகிளி பற பறவிளையாடிக்கொண்டிருக்கிறார்கள்நல்லாச்சியும் பேத்தியும்இறகும் சிறகுமுள்ளவையெல்லாம் பறக்கும்அதே நேரத்தில்நாலு காலுள்ளவையும்இரு கால் பிராணிகளும் கூட பறக்கின்றனசந்தடி சாக்கில்விடை பிழைத்தவர்வென்றவர் சொல் பணியவேண்டுமென்பதுவிளையாட்டின் விதிவெற்றிகளைஒவ்வொன்றாய்ச்சேர்த்து வைத்துமொத்தமாகவும் அனுபவித்துக்கொள்ளலாமெனதிருத்தம் கொணர்கிறாள் பேத்திஉடன்படுகிறாள் நல்லாச்சிஏறுபுள்ளிகளும் இறங்குபுள்ளிகளுமாய்இருவரின் …

  • 3- வேள்வியின் நாயகன். அந்த முனிவர் வேக வேகமாய் நடக்க, ஆரம்பத்தில் தடுமாறினாலும் இரு இளைஞர்களும் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தனர். ” குருவே, தங்களின் ஆசிரமம் இன்னும் எவ்வளவு தூரம் …

  • #சீராட்டு. கொங்கு வழக்குல சீராட்டுனா கோவிச்சுட்டு பேசாம இருக்கறது. இப்ப நம்ம புள்ளைங்க நம்மட்ட எதும் கேக்கறாங்கனா நாம வாங்கிதரலனா கோவிச்சுக்கிட்டு பேசாம இருப்பாங்கள்ல அப்ப பயன்படுத்தற வார்த்தை. அவ சீராட்டு போட்டு போய்ட்டா,போய் …

  • மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு …