banner

latest in fashion

  • குமார கம்பணா மதுரை மீது போர் புரிந்து வென்ற அதே 14ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஒரு விஷயம் புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வணிகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் நம்பி இருந்த பட்டு …

  • நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …

  • கோல்டன் ஹவரைத் தவறவிடுவது ஹார்ட் அட்டாக்கின் ஆபத்தில் முடியும்…. ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய …

  • காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும் …

  • நான் தனிமையில் இருக்கிறேன்
    என்பதற்காக
    என்னை நினைத்து வருந்தாதீர்கள்.

    ஏனெனில் மிகக் கொடூரமான
    தருணங்களில் கூட
    நகைச்சுவை
    எனக்குத் துணையாக இருக்கிறது.

banner
banner
banner

Latest Posts