banner

latest in fashion

  • ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க …

  • எனது நெருங்கிய நண்பர் , Dr. பிரதீப் MS., Mch ( Neurosurgery) ,சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையில் முதுநிலை மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். அவரது ஆதங்கம் யாதெனில் இங்கு பக்கவாதம் வந்த பிறகு அதற்கு …

  • இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை  சீதையின் கரங்களா என்று  …

  • பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க கத்துறதுல இருந்து ஒரு பிசாசு கத்துறதா குறையும்ல, அதுக்குத்தான்! டிவிய ஆப் பண்ணா …

  • பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.

Latest Posts