banner

latest in fashion

  • ”வெண்ணிலவைப் போன்ற முகம் கொண்டவள் நீ லகி. உன்னழகில் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்..” ”குபேர்… பக்கத்து நாட்டு இளவரசர்… அழகாக இருக்கிறது நீங்கள் சொல்வது” என கலகலவெனச் சிரித்தாள் லகிமார்… “ஏன் நான் சொல்வதில் என்ன அழகில்லை?” “சுல்தான் குபேர்.. நான் …

  • தற்காலக் கர்நாடகத்தின் குத்ரேமுக் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மேகங்கள் முத்தமிடும் சிகரங்களுக்கு இடையே ஒரு இருண்ட குகை இன்றும் மர்மங்கள் சூடி நிற்கிறது. அது ‘அயோமுகி குகை’. அங்கே ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும், ஒரு பெண் பூசாரி மட்டுமே அந்த …

  • வளையும் பருவத்திலேவாழ்வியல் கற்க வேண்டும்காலம் கடந்து விட்டால்கற்பது கடினமாகிப் போகும் பகைமை உணர்வுகள்பார்த்திருந்து நமைப் பந்தாடும்தக்க நேரத்திற்குகாத்திருந்து நமைச் சூழும் நன்செய் நிலத்தில்நடுவிலே பதர் வந்திடும்நாள் கடத்தாமல்நீக்குதல் நிலத்திற்கு நல்லது முதிர்ந்த முள்மரம்வெட்டுவார்க்கு வேதனை ஆகும்இளையதாய் இருக்கையில்வேரோடு களைதல் வேண்டும் கூடவே …

  • முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம் …

  • அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக் …

  • பெண்ணெழுத்து (1947-க்கு முன்) கட்டுரைகள் – தொகுதி 01 (தேர்வும் தொகுப்பும்) தி. பரமேசுவரி, க. அஸ்வினிகுமாரி பரிசல் புத்தக நிலையம் ஆதிக்காலம் முதல் பெண்கள் தன் மனதில் தோன்றுபவற்றை, தன்னைப் பாதித்தவற்றை ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்திருந்தனர். ஆனாலும், …

banner
banner
banner

Latest Posts