வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “குறைவிலா வாழ்வெனக் கூறு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கறைபடா …
latest in fashion
-
-
ஞானநூல்கள்ஞானநூல்கள் – 1 ஞான நூல்கள் – 4 & 5 ஞான நூல்கள் – 6 & 7 ஞான நூல்கள் – 8 & 9 ஞான நூல்கள் – 10 & 11 ஞான நூல்கள் – 12 & …
-
பாகோஸ் என்கிற நபும்சகன்பாகோஸ் என்கிற நபும்சகன் – 1 பாகோஸ் என்கிற நபும்சகன் – 2 பாகோஸ் என்கிற நபும்சகன் – 3 பாகோஸ் என்கிற நபும்சகன் – 4 பாகோஸ் என்கிற நபும்சகன் – 5 பாகோஸ் என்கிற நபும்சகன் – 6 பாகோஸ் என்கிற நபும்சகன் – 7 …
-
அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: 13பெரிகிளீஸின் அரசியலும் அஸ்பாசியாவின் செல்வாக்கும்: வரலாறு …
-
விசுவநாதபுரிவிசுவநாதபுரி – 1 விசுவநாதபுரி – 2 விசுவநாதபுரி – 3 விசுவநாதபுரி – 4 விசுவநாதபுரி – 5 விசுவநாதபுரி – 6 விசுவநாதபுரி – 7 விசுவநாதபுரி – 8 விசுவநாதபுரி – 9 விசுவநாதபுரி – 10 …
-
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை மு.இரா. கவிதைகள் – 6 திருவை …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
இலக்கியம்இதழ்கள்முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ் 2026சிறப்பிதழ்கள்இதழ் 15கட்டுரை
ஆரோக்கியமே உண்மையான அழகு
ஒரிஜினலும் ஒப்பனையும்: பெரும்பான்மையான மனிதர்களுக்குத் தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்பான ஒன்றுதான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஆனால், இன்றைய நவீன சமூகம் அகத்தின் உள் அழகை …
-
சிறப்பிதழ்கள்இதழ் 15முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ் 2026கட்டுரைஇதழ்கள்
நன்னீருக்காகப் பலியாகும் உயிர்கள்
இயற்கையின் வேகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: பொறுமையே அதன் இரகசியம். — ரால்ஃப் வால்டோ எமர்சன் சில மாதங்களுக்கு முன்பாக நெம்மேலியில் வந்துள்ள பூநாரைகள் குறித்துக் கேள்விப்பட்டு அந்தப் பறவைகளைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்தின் …
-
இதழ் 15கட்டுரைஇலக்கியம்முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ் 2026இதழ்கள்சிறப்பிதழ்கள்
தமிழகக்கல்விச்சூழல்: சவால்களும்தீர்வுகளும்
முகவுரை: தமிழகத்தில் கல்வி என்பது வெறும் அறிவு சார்ந்த விஷயமாக மட்டுமல்லாமல், சமூக அந்தஸ்து, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. “கல்வி ஒன்றே அழியாத செல்வம்” என்பதை ஆழமாக நம்பும் …
-
உடலெங்கும் பெருகியோடும்வியர்வை நதியின்ஓயாத் தீண்டலைஒதுக்கி விடுமெனதேடித்தேடி நில்லா இடம் விட்டுநிழலென்ற அமுதத்தை நேசமென விரியவைக்கும்கிளை பரப்பிக் கிடந்தமரத்தின் கீழேபாதையின் ஓவியத்தில் பகலிரவாய் உழைப்பைக் கூட்டிதன்னையே கரைத்துவிட்டயாசகனைப் போலவேபலனைத் தேடாத பக்தனெனநின்றுவிட்ட நிலையில்ஆடாமல் அசையாமல்வேடிக்கை பார்க்கத் …
-
காலத் தூரிகைத்துடைத்துச் சென்றபக்கங்கள் யாவிலும்அழுத்திப்பிடித்த கறைகள்புரட்டி எடுக்கும்நினைவின் அசைவில்வெளிப் பரவும் வண்ணத்துகள்கள்அலைவரிசையை நிறைத்துவிட்டஅலப்பறையில்படபடக்கும்பக்கங்கள்அத்துணையிலும்புதுப்புது கலவைகளால்தோய்த்து வைக்குமொருமாயம் நிகழும்ஒன்றுகூடிஒன்றுகுறைந்துகலந்து திரிந்துவர்ணம் மாறியவரைபடமென வாழ்க்கைநின்றிருக்கநிதானிக்கநகர்ந்து செல்லதேவையாய் இருக்கிறது..அன்னியப்படுதல் எனும் விதி. Author இரம்யாநடராஜன், Ramya Natarajan எழுத்தாளர்
-
வண்ண வண்ணமாய்பறக்கின்றன ஹீலியம் பலூன்கள்உருண்டையாய்வாத்துக்களைப் போலவானூர்தி வடிவத்திலும்இவர்கள் வீடு திரும்பும்போதுஎன்ன வாங்கிப் போவார்கள்குழந்தைகளுக்குத்தின்பண்டங்கள்பொம்மைகள்இல்லத்தரசிகளுக்குகாய்கறிகள்மளிகைப் பொருட்கள்வாழ்க்கைப் பயணத்திற்குத்தேவையானதை பெற்றுத்தருமாஇந்த வாயு தேவனின் குழந்தைகள்கார்கள் கண்ணாடிகளைஏற்றிக்கொண்டு விரைகின்றன.நடுத்தர வர்க்கம் பார்த்தும்பார்க்காதது போல கடக்கிறது.குழந்தைகளே இல்லாத வீட்டில்இதெல்லாம் எதுக்குஎன்ற …
-
வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரேஅவளது இரவு தொடங்கி விடுகிறது மங்கிய ஒளியில்பழைய புடவைகளை மடிப்பது போலபொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்நைந்து போன அதன் இழைகளில்தூக்கியெறிய முடியாத காலம் முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும்அவளது மனதை …
-
தட்டப்பட்டு திறக்கப்படாதஉங்கள் கதவின் ஆழ்ந்த மௌனங்களின்பின் தொடரும்“போயிருப்பான்” என்ற மெல்லிய குரல்.புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டுபின்னால் உதட்டை பிதுக்கி நகையாடும்உங்கள் எகத்தாளம்.நேர்காணலின் கதவை மூடும்கடைசி நொடியில் கேட்கும்என் சுயவிவரம் குப்பையில் விழும் சத்தம்.பாதையின் மையத்திலிருந்து விளிம்புவரைநானே …
-
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “வெயிலில் விளைந்திடும் வான்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
-
ஒரு போரை வெல்வதும் ஒரு பொருளாதாரத்தை வெல்வதும் ஒன்றல்ல. இரண்டாம் பியூனிக் போரில் ஹனிபால் பார்கா தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றாலும், இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ ரோம் ராஜ்ஜியம்தான். பல நேரங்களில் போர்க்கள வெற்றி …
