‘பூச்சிக் கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகி விட்டது’ என்று பேசிய ஸ்ரீநிவாசனிடம், அப்படியென்றால் ‘நீங்கள் புகைக்கும் சிகரெட்?’ என்ற கேள்விக்கு அவருக்கேயுரிய அட்டகாசச் சிரிப்பு மட்டுமே பதிலாக அமைந்தது. அதுதான் ஸ்ரீநிவாசன். மைதா உள்ளிட்ட …
என்னைச் சுற்றிக் காரிருளில்ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலேககன வெளியா புரியவில்லைவிண்மீன் தொடுக்க ஆசையுடன் விரைவாய் இருந்த பொழுதினிலேஎண்ணம் கலைந்த மாயமென்னஏற்றம் வருமா என்வாழ்வில்… தெரியவில்லை.. ஏதோ …