அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் …
இறைவன்மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்புலரிப் பனியின் மென்மை குழைத்தான்புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்சிலிர்க்கும் ஓடையின் நகையினை …